அய்யயோ கனவா பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Rangeela (1995) (ரங்கீலா)
Music
A. R. Rahman
Year
1995
Singers
A. R. Rahman
Lyrics
Vairamuthu
அய்யயோ கனவா
கேட்பதெல்லாம் தரவா

சொர்க்கம் எனக்கு தானே
இனி நானே உனக்கு தானே

கண்கள் அழைத்தால் கையோடு தானே
ஐந்தாறு கிரகம் வல்லுனை சுற்றும் உண்மை தானே
ஐயோ ஐயோ

அய்யயோ கனவா
நடப்பதெல்லாம் நெனவா

சொர்க்கம் அருகில் தானா
எல்லாம் எனக்கு தானா

நட்சத்திரங்கள் ஓடி ஓடாத அந்த
ஏழு கிரகங்கள் என்னை சுற்றும்
சுற்றும் உண்மை தான

ஒரு பட்டாம் பூச்சி
பூஞ்ச் சிறகை நான் பறந்தாடவா இங்கே
செல்வேன் விண்ணை வெல்வேன்

அடி பெண்ணே உன் சிறகில் நான்
பறந்தோடிச் செல்லேன்
காற்றோடு கதை சொல்வேன்

அய்யயோ கனவா
கேட்பதெல்லாம் தரவா

அய்யயோ கனவா
ஆடை கட்டும் நீலாவா

அழகே உன் கண்ணில் பாட்டுக் கொண்ட
நெஞ்சில் துள்ளேன் துள்ளேன்

என்ன சொல்ல சொல்ல
வா நீர் ஊற்று

அழகே அடி அழகே
வாலிபம் ஆடுதே

ஒரு நீல பூஞ்சரிகளால்
போதை கொண்டாட
வெறி கொண்டேன் வழி கண்டேன்

ஒரு மின்னல் மாறி நீ எழும் நேர் காற்று பாட
இவன் கண்ணே பலம் என்றேன்

அய்யயோ கனவா
கேட்பதெல்லாம் தரவா

சொர்க்கம் எனக்கு தானே
இனி நானே உனக்கு தானே

கண்கள் அழைத்தால் கையோடு தானே
ஐந்தாறு கிரகம் வல்லுனை சுற்றும் உண்மை தானே
ஐயோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.