ஸ்மையையையை பாடல் வரிகள்

Movie Name
Kandukondain Kandukondain (2000) (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
Music
A. R. Rahman
Year
2000
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
ஸ்மையையையை ஸ்மையையை மனதைத் திருடி விட்டாய்
ஸ்மையையையை மேக்னெட் விழியாய் மனதைத் திருடி விட்டாய்
ஸ்மையையையை ஸ்மையையை ஊ ஊ ஊ ஊ ஊ (2)


ஸ்மையையையை மேக்னெட் விழியாய் மனதைத் திருடி விட்டாய்
ஒரு சென்டிமீட்டர் பூத்த புன்னகையில் ஜீவன் அளந்துவிட்டாய்
பதினாலில் பூவானேன்
பதினேழில் தேனானேன்
இந்த வாக்குமூலம் எதற்கு
புல்வெளியில் தாகம் நான்
பூஞ்சாரல் மேகம் நீ
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம்
எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்
ஒரு தூரல் போடு இல்லை சாரல் போடு எந்தன் நாணம் நனையட்டுமே
ஸ்மையையையை ஸ்மையையை ஸ்மையையையையை
ஸ்மையையையை ஸ்மையையை ஊ ஊ ஊ ஊ ஊ


திறந்த வானம் திறந்த பூமி
திறந்த வாழ்க்கை வா வா வா வாழ வா
ஒளித்த காதல் ஒலிப்பதில்லை உயிர்ப்பதில்லை வா வா வா வா
கண்ணிலே யே யே யே சொப்பனம் கரையுதே யே யே யே என் மனம்
ஏன் தாமதம்
நிலாவில் பால் கொண்டு செய்த தோள் கண்டு நெருங்கி வா இன்று யையையையா
ஸ்மையையையை ஸ்மையையை ஸ்மையையை


நெருப்பைத்தின்றால் இனிக்க வேண்டும் அதற்குப் பேர்தான் கா காதலே
இறக்க சொன்னால் சிரிக்க வேண்டும் அதற்குப் பேர்தான் கா காதலே
கூந்தலின் ஹே ஹே ஹே கரையிலே குடித்தனம் ஹோ ஹோ ஹோ கொள்ளவா பூ வாங்கிவா
தூக்கம் கலைந்தாலும் கனவு கலையாத வாழ்க்கை வாழ்கின்றேன் யேயேயேயே
ஸ்மையையையை மேக்னெட் விழியாய் மனதைத் திருடி விட்டாய்
ஒரு சென்டிமீட்டர் பூத்த புன்னகையில் ஜீவன் அளந்துவிட்டாய்
பதினாலில் பூவானேன்
பதினேழில் தேனானேன்
இந்த வாக்குமூலம் எதற்கு
புல்வெளியில் தாகம் நான்
பூஞ்சாரல் மேகம் நீ
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம்
எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்
ஒரு தூரல் போடு இல்லை சாரல் போடு எந்தன் நாணம் நனையட்டுமே


ஸ்மையையையை ஸ்மையையை ஸ்மையையையையை
ஸ்மையையையை ஸ்மையையை ஊ ஊ ஊ ஊ ஊ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.