ஆடவா அரங்கேற்றி பாடவா பாடல் வரிகள்

Movie Name
Mankatha (2011) (மங்காத்தா)
Music
Yuvan Shankar Raja
Year
2011
Singers
Premji Amaren, Ranjith, Suchitra, Yuvan Shankar Raja
Lyrics
Vairamuthu
ஆடவா அரங்கேற்றி பாடவா அடியார்கள் கூடவா
விடை போட்டு தேடவா
பூமியில் புதிதான தோயனே
புகழ் கூறும் சீடனே நீ வா வா தீரனே

விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளிவேசம் போட்டா இந்த வெற்றி கிட்ட வராதா
விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போட்டா இந்த வெற்றி கிட்ட வராதா

மனதினை மாற்றடா ஓகே
மகிழ்ச்சியை ஏற்றடா ஓகே
குறைகளை நிரபடா ஏ ஹே
தடைகளை தூக்கி போட்டு போடா

உடலுக்குள் நெருப்படா ஒ ஹோ
உணர்வுகள் கொதிப்படா ஹா ஹா
புதுவிதி எழுதடா ஏ ஏ
புரட்சியை செய்து காட்டவாடா

ஆடவா அரங்கேற்றி பாடவா அடியார்கள் கூடவா
விடை போட்டு தேடவா
பூமியில் புதிதான தோழனே
புகழ் கூறும் சீடனே நீ வா வா தீரானே

தீண்டவா என்னை தொட்டு தூண்டவா
புயர் தன்னை தாண்டவா துணை ஆனாய் ஆண்டவா
மோதவா மொழுமோக தூதுவா
முகம் ஜோதி அல்லவா மொழி இன்றி சொல்லவா

புத்தி என்பதே சக்தி என்பதை கற்றுகொல்லடா என் நண்பா
பக்தி என்பதை தொழிலில் வைத்து வா நித்தம் வெற்றிதான் என் அன்பா
இது புதுக்குறள் திருக்குறள் தானே
இதை புரிந்தபின் தடை ஏது முன்னே
நீ பொறுப்பினை ஏற்று புது பனி ஆற்று
போக வேண்டும் மேலே முன்னேறு

காற்றிலே ஒரு பேப்பர் தொங்குதே
கொடுபேது தூண்டிலே ஏஹதோ காவலே
சோற்றிலே காஹே மஜ்ஹு ஹோரிஅஹ்

விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போட்டா இந்த வெற்றி கிட்ட வராதா
விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போட்டா இந்த வெற்றி கிட்ட வராதா

மனிதனை விழிக்க வெய் ஓகே
நினைவினை துவைத்து வெய் ஓகே
கனவினை ஜெயிக்க வெய் ஓகே
கவனத்தை தொயிலில் வெய்து வாடா

உறவினை பெருக்கி வெய் ஓகே
உயர்வினால் பணிந்து வெய் ஓகே
உண்மையை நிலைக்க வெய் ஓகே
உலகத்தை திரும்பி பார்க்க வெய்டா

விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போட்டா இந்த வெற்றி கிட்ட வராதா
விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போட்டா இந்த வெற்றி கிட்ட வராதா  

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.