மானமதுரை குண்டு பாடல் வரிகள்

Movie Name
Mettukudi (1996) (மேட்டுக்குடி)
Music
Sirpi
Year
1996
Singers
Mano, Swarnalatha, Vairamuthu
Lyrics
Vairamuthu
ஆண் : மானாமதுரை குண்டு மல்லியே
வாடாம நான் தலையில் சூட்டுறேன்
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா

ஆண்குழு1 : நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா

ஆண்குழு2 : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)

பெண் : ஏ குண்டு மல்லிக பூவ சூட்டுவே
பக்கம் வந்து நீ பல்ல காட்டுவ
போ மாமா போ மாமா போ மாமா

பெண்குழு : போ மாமா போ மாமா போ மாமா

ஆண்குழு2 : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)

ஆண் : ஏய் சுக்கம்பட்டி சேல ஒண்ணு
வாங்கி தாரேன் வாறியா

பெண் : ராத்திரியானா திருப்பி கேட்ப
வேணாம் மாமா போய்யா போய்யா

ஆண் : மானாமதுரை குண்டு மல்லியே
வாடாம நான் தலையில் சூட்டுறேன்
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா

ஆண்குழு1 : நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா

ஆண்குழு2 : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)

ஆண்குழு1 : ஹோ ஹோய் ஹோய் ஹோ ஹோய் ஹோய்
ஹோ ஹோய் ஹோய் ஹோ ஹோய் ஹோய்

===

ஆண் : ஹோய்.. டூரிங் டாக்கீஸ் கூட்டி போறேன்
கோலி சோடா வாங்கி தாறேன்
பக்கத்துல உக்காந்து நாம் சினிமா பாப்போமா

ஆண்குழு1 : நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா

ஆண்குழு2 : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)

பெண் : இருட்டுல எங்க படுக்க பார்ப்பே
இடுப்புல என்ன கிள்ளி பார்ப்பே
பத்து மணி ஆட்டம் வேணாம்
வேணாம் போ மாமா

பெண்குழு : போ மாமா போ மாமா போ மாமா

ஆண்குழு2 : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)

ஆண் : அடி பார்க்காத இடம் ஒண்ணு பார்ப்போமா சொல்லு

பெண் : நான் பழகாத இடத்துக்கு
வர மாட்டேன் தள்ளி நில்லு

பெண்குழு : ஓஹோ ஓஹோ ஓஹோஹூ
ஓஹோ ஓஹோ ஓஹோஹூ

ஆண் : ஹாய் மானாமதுரை குண்டு மல்லியே
வாடாம நான் தலையில் சூட்டுறேன்
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா

பெண்குழு : ஹே ஹே ஹாய் ஹே ஹே ஹாய்
ஹே ஹே ஹாய் ஹே ஹே
ஹே ஹே ஹாய் ஹே ஹே ஹாய்
ஹே ஹே ஹாய் ஹே ஹே

ஆண்குழு : ஓஹோ ஓஹோ ஓஹோஹூ
ஓஹோ ஓஹோ ஓஹோஹூ

பெண்குழு : ஓஹோ ஓஹோ ஓஹோஹூ
ஓஹோ ஓஹோ ஓஹோஹூ

===

ஆண் : ஹாய் கைய காட்டு வளையல் மாட்ட
கால காட்டு கொலுசு மாட்ட
ஆசை வச்சி வாங்கி வந்தேன்
போட்டுக்க நீ வாம்மா

{ஆண்குழு1: நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா

ஆண்குழு2 : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)

பெண் : கைய தொட்டு கால தொட்டு
அங்கே இங்கே என்ன தொட்டு
கட்டிலுக்கு குறிய வைப்பே
வேணாம் போ மாமா

பெண்குழு : போ மாமா போ மாமா போ மாமா

ஆண்குழு2 : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)

ஆண் : அடி நீ போனா எனக்குண்டு ஏராளம் ஆளு
அந்த கரகாட்ட வனஜாட்ட என்ன பத்தி கேளு கேளு

பெண்குழு : ஓஹோ ஓஹோ ஓஹோஹூ
ஓஹோ ஓஹோ ஓஹோஹூ

பெண் : ஏய் மானமதுரை குண்டு மல்லிய
வாடி போகும்முன் தலையில் சூட்டனும்
வா மாமா வா மாமா வா மாமா

பெண்குழு : வா மாமா வா மாமா வா மாமா

ஆண்குழு2 : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)

ஆண் : அட வேணாம் போம்மா ஆசையெல்லாம்
உன்ன பார்த்த தோணுமா

பெண் : சும்மா கொஞ்சம் சீண்டி பார்த்தேன்
வம்புகள் வேணாம் வா வா மாமா

மானமதுரை குண்டு மல்லிய
வாடி போகும்முன் தலையில் சூட்டனும்
வா மாமா வா மாமா வா மாமா

பெண்குழு : வா மாமா வா மாமா வா மாமா

ஆண்குழு2 : ஹாய் ஹாய் ஹாய் ஹைஹை} (ஓவர்லப்)

ஆண்குழு1: நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா

ஆண்குழு2 : ஹாய் ஹாய் ஹாய் ஹைஹை} (ஓவர்லப்)

பெண்குழு : வா மாமா வா மாமா வா மாமா

ஆண்குழு2 : ஹாய் ஹாய் ஹாய் ஹைஹை} (ஓவர்லப்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.