Yukthamukhi Yukthamukhi Lyrics
யுக்தாமுகி யுக்தாமுகி பாடல் வரிகள்
Last Updated: Jun 01, 2023
Movie Name
Poovellam Un Vasam (2001) (பூவெல்லாம் உன் வாசம்)
Music
Vidyasagar
Year
2001
Singers
Clinton Cerejo, Devan
Lyrics
Vairamuthu
யுக்தாமுகி யுக்தாமுகி யுக்தாமுகி நீயா
குக்கூ கு கு குக்கூ என கூவும் குயில் நீயா
யுக்தாமுகி யுக்தாமுகி யுக்தாமுகி நீயா
குக்கூ கு கு குக்கூ என கூவும் குயில் நீயா
ஜயோ உன் குரலைக்கேட்டால் ரத்தத்தில் சக்கரையேறும்
ஆஹா உன் அழகை பார்த்தால் அருவிகளும் மலை மேலேறும்
படம் வரைந்து பாகம் குறிக்க உள்ளம் தள்ளாடும்
வா வா Shake that Body
வா வா All of you see it move
வா வா Shake that Body
வா வா All of you see it move
யுக்தாமுகி யுக்தாமுகி யுக்தாமுகி நீயா
குக்கூ கு கு குக்கூ என கூவும் குயில் நீயா
மின்னல் மின்னும் கண்ணில் வரலாறு பார்த்தேன்
மேடு பள்ளம் தன்னில் பூகோளம் பார்த்தேன்
ஹிப்பில் உள்ள வரியில் லிட்டரேச்சர் பார்த்தேன்
உன் பார்வை ஈர்க்கும் பொது பௌதீகம் பார்த்தேன்
உன் வெறுப்பில் உள்ளது சுவாலாஜி
உன் சிரிப்பில் உள்ளது சைக்காலஜி
உன் அசைவில் உள்ளது அஸ்ட்ராலஜி
….
நீயே ஒரு பல்கலைக்கழகம்
அதுதான் இனி எங்கள் உலகம்
அழகே, நீ சிலபஸ் ஆனால்
ஆண் கூட்டம் சென்ட்டம் வாங்கும்
அன்பே நீ கட்சி தொடங்கு கோடி கோடி வசூலாகும்
வா வா Shake that Body
வா வா All of you see it move
வா வா Shake that Body
வா வா All of you see it move
ஆஷா போன்ஸ்லே ஷீலா குரல் ஒன்று கூடி
ஆலாபனைகள் செய்தால் என்னவாகும் தோழி
ஹம்மிங் பாடும் போதே நின்னுபோச்சி நாடி
நீ கானம் பாடி வந்தால் என்னவாகும் போடி
எங்கள் மனசின் எடை சொல்லு மல்லேஸ்வரி
உன் ஸ்டைலை பார்க்கையில் இங்கிலீஸ்வரி
ஒரு லவ் யூ சொல்லடி லவ்வீஸ்வரி
அழகழகாய் உன்னை பெற்ற அத்தைக்கு வணக்கம் வைப்போம்
நலுங்காமல் டெலிவெரி பார்த்த நர்சுக்கு முத்தம் வைப்போம்
வெண்ணிலவு தலையில் இடிக்க கண்ணே உனது கட்டவுட் வைப்போம்

வா வா ..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.