ஒரு ஊர்ல பாடல் வரிகள்

Movie Name
Oru Oorla Rendu Raja (2014) (ஒரு ஊர்ல ரெண்டு ராஜா)
Music
D. Imman
Year
2014
Singers
MK Balaji, Jayamurthy
Lyrics
Yugabharathi
தன்னா னே நா... 
போடு போடு 
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா 
ரெண்டு ராஜா 
தெனம் தோறும் ஓடி வந்து 
தூக்குவோம் கூஜா 
கொடியிருக்கு ஆனா கோட்டையில்லையே 
திமிறிருக்கு ஆனா சாட்டையில்லையே 
கனவிருக்கு ஆனா கானியில்லையே 
குடியிருக்கு ஆனா ரானீல்லையே 
நாங்க இல்ல சும்மரு 
ரொம்ப உசாரு 

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா 
ரெண்டு ராஜா 
தெனம் தோறும் ஓடி வந்து 
தூக்குவோம் கூஜா 

டாலே 
கிரு கிரு டாலே கிரு டாலே டாலே 
கிரு கிரு டாலே கிரு டாலே டாலே 
கிரு கிரு டாலே கிரு டாலே டாலே 
டாலே டாலே 

நாங்க தெருவுல நடக்க 
கெடயாது ஒருவரும் மதிக்க 
இஸ்டம் போல நாங்க சிரிக்க 
இல்ல யாரும் பாஞ்சு தடுக்க 
சீன போட்டாலும் சிங்கார பொண்ணுனா 
பாப்போமே ஜொல்லு வடிக்க 
பீரு போட்டலே டியார் போல பேசி 
சேர்வோமே லந்து கொடுக்க 
நாங்க இல்ல சுமாரு 
ரொம்ப உசாரு 

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா 
ரெண்டு ராஜா 
தெனம் தோறும் ஓடி வந்து 
தூக்குவோம் கூஜா 

நல்ல நல்ல பசங்க பசங்க 
சிரிக்கத பாத்து 
கடத்தெரு குலுங்க குலுங்க 
அடிப்பாய்ங்க கூத்து 
ரவுசு இதுக இதுக 
அடங்காத காத்து 
பவுசுல பழக பழக 
தெரியாத பாத்து 

நாங்க கருங்கல்லு கலரு 
இருந்தாலும் மனசுல திமிரு 
நட்புதானே எங்க பவரா 
அன்ப காட்ட வேணும் ஃபிகரு 
வேல இல்லனு ஒப்பாரி வைக்காம 
வாழ்ந்தாலே என்ன தவறு 
நாங்க உக்காந்து கச்சேரி வைக்காட்டி 
என்னாகும் குட்டி சுவரு 
நாங்க இல்ல சுமாரு 
ரொம்ப உசாரு 

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா 
ரெண்டு ராஜா 
தெனம் தோறும் ஓடி வந்து 
தூக்குவோம் கூஜா 

கொடியிருக்கு ஆனா கோட்டையில்லையே 
திமிறிருக்கு ஆனா சாட்டையில்லையே 
கனவிருக்கு ஆனா கானியில்லையே 
குடியிருக்கு ஆனா ரானீல்லையே 
நாங்க இல்ல சும்மரு 
ரொம்ப உசாரு 

ஒரு ஊர்ல 
ஒரு ஊர்ல.

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.