செல்லிட்டாலே அவ காதல பாடல் வரிகள்

Last Updated: Mar 21, 2023

Movie Name
Kumki (2012) (கும்கி)
Music
D. Imman
Year
2012
Singers
D. Imman, Ranjith, Shreya Ghoshal, Yugabharathi
Lyrics
Yugabharathi
செல்லிட்டாளே அவ காதல
செல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தையே
கேட்டிடவும் எண்ணி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

செல்லிட்டேனே இவ காதல
செல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் செல்ல தோனல
இனி வேரேறு வார்த்தையே
பேசிடவும் என்னம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாத்தேன்

மனசயே தொரந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்ததோஷம் முளைக்குது இதயத்துல

அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

செல்லிட்டேனே இவ காதல

செல்லிட்டாலே அவ காதல

எத்தனையே சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுரதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே யேது துன்பம்

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மரந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சென்னா
போகாம நிலச்சிடும் உதிரத்துல

அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

செல்லிட்டேனே இவ காதல
செல்லும் போதே சுகம் தாலல
இது போல ஒரு வார்த்தையே
யாரிடமும் செல்ல தோனல
இனி வேரேறு வார்த்தையே
பேசிடவும் என்னம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.