ரங்கு ரங்கம்மா பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Bheemaa (2008) (பீமா)
Music
Harris Jayaraj
Year
2008
Singers
Yugabharathi
Lyrics
Yugabharathi
ஆண்: ரங்கு ரங்கம்மா... ரத்தம் ஊறும் தங்கமா...
தங்கு தங்கம்மா... நான் ரெட்ட சுழி ஆளம்மா...

ஏ ரங்கு ரங்கம்மா... ரத்தம் ஊறும் தங்கமா...
தங்கு தங்கம்மா... நான் ரெட்ட சுழி ஆளம்மா...

ஆண்: ஆயிரத்தில் ஒருத்தி.. ஆசையத்தான் கொளுத்தி..
பாவி நெஞ்சை நிறுத்தி.. கொண்டு போறா கடத்தி..
ஏ வத்திக்குச்சி கண்ணடிச்சு வங்கக் கடல் பத்திக்கிச்சு

குழு: தொங்கா ஏ தொங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஏ ஜிங்கா அடி கிழியும் செவிலு
தொங்கா ஏ தொங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஏ ஜிங்கா அடி கிழியும் செவிலு

ஆண்: ரங்கு ரங்கம்மா.. ரத்தம் ஊறும் தங்கம்மா..
தங்கு தங்கம்மா.. நான் ரெட்ட சுழி ஆளம்மா..

பெண்: ரங்கா ரங்கய்யா..
குழு: ரங்கு ரங்கு ரங்கு ரங்கு ரங்கு ரங்கு

பெண்: ரத்தம் ஊறும் தங்கம்யா..
குழு: ரங்கு ரங்கு ரங்கு ரங்கு ரங்கு

பெண்: தங்கு தங்கைய்யா..
குழு: ரங்கு ரங்கு ரங்கு ரங்கு ரங்கு ரங்கு

பெண்: இனி நீயா நானா பாரய்யா...
குழு: ரங்கு ரங்கு ரங்கு ரங்கு ரங்கு

(இசை...)

ஆண்: கண்ணுக்குள் கத்திக்கப்பல் நெஞ்சத்தில் ரெட்டக்கப்பல்
மோதினா யுத்தக் கப்பல் இவதானே...

முந்தான பாய்மரமே முழுசான நங்கூரமே
சரியான மாலுமியும் நாந்தானே...

ஆண்: சரக்கே வருது சறுக்கி விழுது
ஏ ஒத்து நீ ஒத்து இவ ஒத்துக்கிட்டா ஓரங்கட்டு

ரங்கு ரங்கம்மா... ரத்தம் ஊறும் தங்கமா...
தங்கு தங்கம்மா... நான் ரெட்ட சுழி ஆளம்மா...

பெண்:அட ரங்கா ரங்கய்யா..
குழு: ரங்கு ரங்கு ரங்கு ரங்கு ரங்கு ரங்கு

பெண்: ரத்தம் ஊறும் தங்கம்யா..
குழு: ரங்கு ரங்கு ரங்கு ரங்கு ரங்கு

பெண்: நீ தங்கு தங்கைய்யா..
குழு: ரங்கு ரங்கு ரங்கு ரங்கு ரங்கு ரங்கு

பெண்: இனி நீயா நானா பாரய்யா...
குழு: ரங்கு ரங்கு ரங்கு ரங்கு ரங்கு

(இசை...)

ஆண்: காத்துக்கு ரூட்டிருக்கா கடலுக்கு பூட்டிருக்கா
வா மச்சான் வாழ்க்கையில வெளையாடு...

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடத்தான் நாம் பொறந்தோம்
ஆனந்த பட்டறைக்கு வழித் தேடு
மனமே அடங்கு.. மறுநாள் தொடங்கு..

ஆண்: ஏ வாடா.. நீ வாடா.. நம் சந்தோஷம் கோலி சோடா

ஆண்: ரங்கு ரங்கம்மா..
குழு: ஏல ரங்கு ரங்கு

ஆண்: ரத்தம் ஊறும் தங்கம்மா..
குழு: ஏல ரங்கு ரங்கு

ஆண்: தங்கு தங்கம்மா...
குழு: ஏல தங்கு தங்கு

ஆண்: நான் ரெட்ட சுழி ஆளம்மா...
குழு: ஏல தங்கு தங்கு

பெண்: ரங்கா ரங்கய்யா..
குழு: ஏல ரங்கு ரங்கு

பெண்: ரத்தம் ஊறும் தங்கம்யா..
குழு: ஏல ரங்கு ரங்கு

பெண்: தங்கு தங்கைய்யா..
குழு: ஏல தங்கு தங்கு

பெண்: இனி நீயா நானா பாரய்யா...
குழு: ஏல தங்கு தங்கு

ஆண்: ஆயிரத்தில் ஒருத்தி.. ஆசையத்தான் கொளுத்தி..

பாவி நெஞ்சை நிறுத்தி.. கொண்டு போறா கடத்தி..

ஏ வத்திக்குச்சி கண்ணடிச்சு வங்கக் கடல் பத்திக்கிச்சு

குழு: தொங்கா ஏ தொங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஏ ஜிங்கா அடி கிழியும் செவிலு
தொங்கா ஏ தொங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஏ ஜிங்கா அடி கிழியும் செவிலு
தொங்கா ஏ தொங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஏ ஜிங்கா அடி கிழியும் செவிலு
தொங்கா ஏ தொங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஏ ஜிங்கா அடி கிழியும் செவிலு.

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.