ஒரு கிளி காதலில் பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Paramasivan (2006) (பரமசிவன்)
Music
Vidyasagar
Year
2006
Singers
Madhu Balakrishnan, Sujatha Mohan
Lyrics
Yugabharathi
ஒரு கிளி
காதலில்
ஒரு கிளி
ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது

ஒரு கிளி
காதலில்
ஒரு கிளி
ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது

யார் மீது ஆசை
கூடி போக
தேகம் இளைத்தாயோ

நான் காதலோடு
தோழனான
சேதி அறிவாயோ

யார் மீது ஆசை
கூடி போக
தேகம் இளைத்தாயோ

நான் காதலோடு
தோழனான
சேதி அறிவாயோ

குறையுது குறையுது
இடைவெளி குறையுது
நிரையுது நிரையுது
சுகம்

இணையுது இணையுது
இரு உடல் இணையுது
கவிதைகள் எழுதுது
நகம்

நீ விடும் மூசிலே
காதலன் கூச்சலே

ஒரு கிளி
காதலில்
ஒரு கிளி
ஆசையில்

சேரும் நேரம் இது

மெய் காதல் தீராதது

உன் சேலை கூறும்
காதல் பாடம்
நான் பயில வேண்டும்

என் ஆயுள் ரேகை
நீயும் ஆகி
கூட வர வேண்டும்

உன் சேலை கூறும்
காதல் பாடம்
நான் பயில வேண்டும்

என் ஆயுள் ரேகை
நீயும் ஆகி
கூட வர வேண்டும்

கொடியது கொடியது
தனிமைகள் கொடியது
இனியது இனியது
துணை

மிரளுது மிரளுது
அழகுகள் மிரளுது
இமைகள் முடிந்திடு
என்னை

தாவணி வீதியில்
காமனின் வேதியல்

ஒரு கிளி
காதலில்
ஒரு கிளி
ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது

சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.