Video
Alaakaa Loova (Unplugged Version)
Lyrics
Alaakaa Loova (Unplugged Version) Lyrics
ஆல் டைமும் அன்பாருக்கும்
என் தங்கமே
எனக்காக காத்திருக்கும்
என் சொந்தமே
அது போதும் விடமாட்டேன்
எப்போதும் எப்போதுமே
ரசிக்கிற கண்ணான கண்மணியே
என் செல்லமே
உனக்காக வாழணும்னு
மனம் சொல்லுமே
மறக்காம இருப்பேனே
பாசமா எப்போதுமே
கவுனே லேரே சூரே
ஊரே அலறணும்
கேட்டா நம்மளோட சவுண்டு-அ
வெயிட்டு-அ டைட்டு-அ குவைட்டு-அ
பெட்டா வேல குடுத்தா
அவன் கெத்தா அதிரும்பா கிரவுண்டு-அ
அலாக்கா லோவா அஸ்ஸி பாவா
மொலிசம் சீஜோ பேஜோ
கெடைக்கும் ராவா
ஹே சீலால காவா கயிண்டிக்கும் ஜாவா
ஒரு பெத்தனைய பாத்துக்கலாம்
மஜிலி சோவா
ஹே எத்தன மொறதான் அடி வாங்கணும்
பொத்துற மனசு வலி தாங்கணும்
கத்துற ஜனங்க கை ஓங்கணும்
கட்டளையிட்டாலே தூளாகணும்
உத்தரவிட்டனா அடி நொருங்கணும்
சத்தமே இல்லாம அது நடக்கணும்
விட்டத தொட்டத வா ஜெயிக்கணும்
நல்லாருக்கும் நம்ம இனம்
தெறிக்குது சீயா என்ட்ரி
வைப்புல நம்ம கண்ட்ரி
என் தங்கமே
எனக்காக காத்திருக்கும்
என் சொந்தமே
அது போதும் விடமாட்டேன்
எப்போதும் எப்போதுமே
ரசிக்கிற கண்ணான கண்மணியே
என் செல்லமே
உனக்காக வாழணும்னு
மனம் சொல்லுமே
மறக்காம இருப்பேனே
பாசமா எப்போதுமே
கவுனே லேரே சூரே
ஊரே அலறணும்
கேட்டா நம்மளோட சவுண்டு-அ
வெயிட்டு-அ டைட்டு-அ குவைட்டு-அ
பெட்டா வேல குடுத்தா
அவன் கெத்தா அதிரும்பா கிரவுண்டு-அ
அலாக்கா லோவா அஸ்ஸி பாவா
மொலிசம் சீஜோ பேஜோ
கெடைக்கும் ராவா
ஹே சீலால காவா கயிண்டிக்கும் ஜாவா
ஒரு பெத்தனைய பாத்துக்கலாம்
மஜிலி சோவா
ஹே எத்தன மொறதான் அடி வாங்கணும்
பொத்துற மனசு வலி தாங்கணும்
கத்துற ஜனங்க கை ஓங்கணும்
கட்டளையிட்டாலே தூளாகணும்
உத்தரவிட்டனா அடி நொருங்கணும்
சத்தமே இல்லாம அது நடக்கணும்
விட்டத தொட்டத வா ஜெயிக்கணும்
நல்லாருக்கும் நம்ம இனம்
தெறிக்குது சீயா என்ட்ரி
வைப்புல நம்ம கண்ட்ரி
People
Related People
7 people