Song lyrics

Alaakaa Loova Lyrics

அலாகா லூவா பாடல் வரிகள்

Last updated Sep 06, 2026

Music
Sai Abhyankkar
Year
2026
Singers
Sai Abhyankkar, Kataaka Choral Ensemble
Lyricist
Rokesh
Alaakaa Loova

Video

Alaakaa Loova

Lyrics

Alaakaa Loova Lyrics

அலாகா லூவா..
அலாகா லூவா..

என்னுள்ளே ஏதோ மாற்றங்கள்
உன்னாலே வந்த மாயங்கள்
கண்ணோடு உந்தன் பிம்பங்கள்
நெஞ்சோடு உந்தன் ரகசியங்கள்

உயிரே.. என் உயிரே..
உயிரே.. என் உயிரே..

அலாகா லூவா..
அலாகா லூவா..
அலாகா லூவா..
அலாகா லூவா..

உன் கையில் நான் விழுந்தேன்
உன் கண்ணில் நான் கரைந்தேன்
காலத்தின் கைகள் நம்மை
ஒன்றாய் சேர்க்கும் முன்னே
கனவாய் மறைந்தாயே
வலியை தந்தாயே

அலாகா லூவா..
அலாகா லூவா..

People

Related People

8 people