Song lyrics

Thithipa Lyrics

தித்திப்பா பாடல் வரிகள்

Last updated Sep 24, 2026

Music
G. V. Prakash Kumar
Year
2019
Singers
G. V. Prakash Kumar
Lyricist
Vivek (lyricist)
Thithipa

Video

Thithipa

Lyrics

Thithipa Lyrics

தித்திப்பா உன் பேச்சு தித்திப்பா
தேனாட்டம் உன் மூச்சு தித்திப்பா
என் கண்ணு முன்னாடி நீ நின்னு போனாலே
கண்களில் முத்தாடும் தித்திப்பா

தன்னாலே நான் மாறினேன்
உன்னாலே தான் வாழ்கிறேன்
நெஞ்சுக்குள்ளே நீ நுழையும்
நிமிடங்கள் ஒவ்வொன்றும் தித்திப்பா

மின்னல் போல் உன் புன்னகை
என்னுள்ளே தான் மின்னுதே
கன்னம் குழி காட்டியே
என்னைக் கொஞ்சம் கொல்லுதே

தத்தி தத்தி நான் வந்தேன்
தாளம் போட நீ வந்தாய்
வெட்கம் கொஞ்சம் விட்டு தான்
காதல் கொஞ்சம் தந்தாயே

தித்திப்பா உன் பேச்சு தித்திப்பா
தேனாட்டம் உன் மூச்சு தித்திப்பா
என் கண்ணு முன்னாடி நீ நின்னு போனாலே
கண்களில் முத்தாடும் தித்திப்பா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people