சலுப்பி சொக்கா பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Aayiram Jenmangal (2020) (ஆயிரம் ஜென்மங்கள்)
Music
C. Sathya
Year
2020
Singers
Sundarayyar, Hyde Karty
Lyrics
Vivek (lyricist)
ஆண் : ஹேய்…..சலுப்பி சொக்கா
கிளி கணக்கா
கொத்தின்னு போவாத
ஹேய்….வஞ்சர பிஸ்ஸா
மணலுக்குள்ள
இஸ்த்துன்னு போவாத

ஆண் : அயில்போங்கு ஆட்டம் இது
அந்தர் பண்லாமா
நட்புக்குள்ள ஜாலி ஆவும்
எல்லாம் ஜில்லோம

ஆண் : என்ன எடுத்துன்னு போவ போற
சோக்கா சொன்னாம்மா
அத்த இத்த டீல்லவுட்டு
கல்ட்டா பண்ணி கொண்டாடுமா

ஆண் : ஹேய்……சலுப்பி சொக்கா
கிளி கணக்கா
கொத்தின்னு போவாத
ஹேய்…..வஞ்சர பிஸ்ஸா
மணலுக்குள்ள
இஸ்த்துன்னு போவாத

ஆண் : சாலு வேணாம் மாமு
சல்பேட்டா வேணாம் மாமு
தூக்குது அக்கா கடை
கோழி கொழம்பு

ஆண் : ஊத்து அட்சிகின்னு
கிஸ்சோவா இருந்துகின்னு
டென்த்துக்கு பண்ணுவோமா
செம்ம அலும்பு

ஆண் : கொயந்த புள்ள யார்னா இருந்தா
அப்டியே போயிடு லெப்ட்க்கா
டொமரு லாடு
அது நம்ம சாரு
ஆட்டம் போடு அலேக்கா…

ஆண் : நைனா பேஜாரு
லுங்கி மஸ்டாரு
நம்ம பிகில்லு வுட்ட அட்டிகுள்ள
கிட்ட வந்து மாட்டிகிட்டயே

ஆண் : ஹேய்…..சலுப்பி சொக்கா
கிளி கணக்கா
கொத்தின்னு போவாத
ஹேய்…..வஞ்சர பிஸ்ஸா
மணலுக்குள்ள
இஸ்த்துன்னு போவாத

ஆண் : லைப் வந்து நம்ம
தொல் தொலா பேண்ட் மாதிரி
காத்தா அடிக்கும் ஜில்லுன்னு
ஆன சில வாட்டி லுங்கிய கட்டிடோம்
சும்மா நமச்சலா இருக்கும்
ஆணா அதே லுங்கிய பைக்ல ஓட்டின்னு போ
சும்மா வேற லெவல் பீல் இஸ்ஸ்ஸ்ஸா ஆஹ்….

ஆண் : சோனு வெச்சுருந்தா
சாவும் புடிச்சுருன்டா
டேப்பு வச்சா கல கட்டும் மரணம்
கருத்து வெச்சிருந்த வாப்பா அப்பாலிகா
ஜல்பு புடிச்சாதான்ட மப்புவுடனும்

ஆண் : தரமா கெலிச்சு ஏரியா முழுக்க
நம்ம பேரு தெரியனும்
டாமா பீசுங்க மங்குட்டு பசங்க
பாத்தா அள்ளு உடனும்

ஆண் : தட்டி வஸ்ட்டாம்மா
சல்பி எடுபோம்மா
நம்ம பிகுலு வுட்ட அட்டிகுள்ள
கிட்ட வந்து மட்டிகிட்டயே

ஆண் : ஹேய்…..சலுப்பி சொக்கா
கிளி கணக்கா
கொத்தின்னு போவாத
ஹேய்…..வஞ்சர பிஸ்ஸா
மணலுக்குள்ள
இஸ்த்துன்னு போவாத

ஆண் : அயில்போங்கு ஆட்டம் இது
அந்தர் பண்லாமா
நட்புக்குள்ள ஜாலி ஆவும்
எல்லாம் ஜில்லோம

ஆண் : என்ன எடுத்துன்னு போவ போற
சோக்கா சொன்னாம்மா
அத்த இத்த டீல்லவுட்டு
கல்ட்டா பண்ணி கொண்டாடுமா
ஹேய்ய்……

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.