Pavazha Malli Lyrics
பவள மல்லி பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
அழகிட்டு கோல பாட்டு
அடிகட்டி மேல பாட்டு
அவ போல என்ன யாருன்னு காட்டு
கரப்பட்டாலும் ஒரு பாட்டு
அவ வச்சா வாழவே நானும் போலே கேட்டு
சில்லா சஞ்சாரி உன்ன எனக்கு
நீதான்டி அதான் கணக்கு
பூ மேட ஊர மனக்க
கட்டிக்கடி ஆத்தாடி என்ன மனுக்கு
ஆமாண்டி எல்லாம் எனக்கு நீ கூட்டி
வாசம் புடிக்க ஒத்துக்கடி
கொடி நக்கல வச்சு தவலடிக்க
பவழமல்லிய கட்டிக்கவா
பவழமல்லியை கட்டிக்கவா
மவட மல்லிய கட்டிக்க
இந்த குதிரமான கட்டிக்கிட்டே
வாச புள்ளைய வச்சுக்கவா
வாச புள்ளைய வச்சுக்கவா
மடியே ராணி ரெண்டா பாத்தா
கட்ட போடி அப்ப காட்டுறா
பாத்த விட்டு வாடி நீ கூட
விட்டேங்க ராணி கடலா உள்ள
விட்டு நடப்பேடிக்க வச்சா
வச்ச மச்சன பாத்துக்கறேனே
மச்சன பாத்துக்கிறேனே
மச்சன பாத்துக்கறேன்
அடி எத்தனை சொப்பனம் உள்ளா சேர்ந்து
ராவ பாத்து விக்கிறேனே
பாத்து விக்கிறேனே சொல்லமாட்டேனே
சூடா என்ன விட்டே வாடா
என்ன நீ கூட விட்டுலாம்
உன்ன நான் ஒட்டிருவே
சுத்த ஒட்டாரமே மண்ணிய உட்டா
கண்ணலே ஒரு வட்டாரமே எங்கும் பண்ணி
பாப்பாரே நீ ஆகவலே
அத கட்டி பூவாலே சிந்திக்க வந்தாவலே
உன் அத்த மருமகளே
சிக்கு சிக்கனு வரா