காவா உள்ள கல்லுடி பாடல் வரிகள்

Last Updated: May 30, 2023

Movie Name
Parris Jeyaraj (2021) (பாரிஸ் ஜெயராஜ்)
Music
Santhosh Narayanan
Year
2021
Singers
Asal Kolaar
Lyrics
Rokesh
ஆன்ட்டா ஆக்கிட்டா ஒரு கேர்ள்ளு
அம்பேல்னு இல்லாத லவ் பீலு
தந்த்டா மச்சா அடி தூளு
இனிமேல்ட் அவதாண்டா என் ஆளு

டானடி டர்ன் அடி
மனசுல மரணடி
எனகில்ல சொரனடி
காட்றியா கரனடி

காவா
காவா உள்ள காவா உள்ள கல்லுடி
காதல ஓடி வந்து சொல்லுடி
இந்த கமர்கட்ட வாயில மெல்லுடி
கானாவ லைக் பண்ணா பெல்லடி

அவ பகலு பௌர்ணமி
நிலவ போல ஜொலிப்பா ஜொலிப்பா
ஆண் மற்றும் ஜொலிப்பா ஜொலிப்பா

கால் நுனிலருந்து
தலை முடி வரைக்கும்
எனக்கே தெளிப்பா
தெரியும் தெளிப்பா
ஆண் மற்றும் தெளிவா தெளிப்பா

அவ ராட்டின கயிறு
அவ பாத்துட்டா தேவல்ல ராத்திரி சோறு
அவ ரோட்டுல தேரு
என் கோய்ந்தம்மா பசங்க பார்வையில
ஏசி பார்ரு….

உன்னாண்ட புட்டப்பு குடுக்கல
என் லிட்டில் இதயத்த
பொட்டலம் மடிச்சி தரவா
நீ கூப்டா ஹஸ்பண்டு ஸ்தானத்துல
மஸ்த்தாவா சேவை செய்ய
டிரஸ்ஸ எல்லாம் தொவைக்கிறேன்
தண்ணி ஓடல அடைப்புல

காவா
காவா உள்ள
காவா உள்ள கல்லுடி
காதல ஓடி வந்து சொல்லுடி
இந்த கமர்கட்ட வாயில மெல்லுடி
கானாவ லைக் பண்ணா பெல்லடி
இந்த கானாவ லைக் பண்ணா பெல்லடி
ஆண் மற்றும் இந்த கானாவ லைக் பண்ணா
பெல் அடி

அவ ஆர்டிக் கடலுல உருவான சுழலு
ஹே மாட்டிக்கின்னு அடிக்குறேன் சாயகாந்த பெறலு
ஹே திட்டுனாலும் இனிக்குற குயிலோட குரலு
ஹே மொட்ட மாடியில அவ நெனப்புல பொரண்டு

ஹே காலு புல்லா தேச்சிகிச்சி
காலைல நான் எஞ்சிமுட்சி
காதல நான் சொல்ல வந்தேன்
காதலனா மூச்சி புட்ச்சி
குதுர இல்லாம ஓட முடியாம ஜாக்கியும்
ஹே பிகுரு உசாரா தௌலத்தோட உன் கையில
கவிதையா மாறுதடா அவ சொன்ன வாக்கியம்
எஹ் மனைவிய அவ வந்தா அதுதான் என் பாக்கியம்

உன்னாண்ட புட்டப்பு குடுக்கல
என் லிட்டில் இதயத்த
பொட்டலம் மடிச்சி தரவா
நீ கூப்டா ஹஸ்பண்டுஸ்தானத்துல
மஸ்த்தாவா சேவை செய்ய
டிரஸ்ஸ எல்லாம் தொவைக்கிறேன்
தண்ணி ஓடல அடைப்புல

காவா
காவா
காவா உள்ள
காவா உள்ள கல்லுடி
காதல ஓடி வந்து சொல்லுடி
இந்த கமர்கட்ட வாயில மெல்லுடி
கானாவ லைக் பண்ணா பெல்லடி

ஆன்ட்டா ஆக்கிட்டா ஒரு கேர்ள்ளு
அம்பேல்னு இல்லாத லவ் பீலு
தந்த்டா மச்சா அடி தூளு
இனிமேல்ட் அவதாண்டா என் ஆளு

டானடி டர்ன் அடி
மனசுல மரணடி
எனகில்ல சொரனடி
காட்றியா கரனடி

ஆண் மற்றும் காவா
காவா உள்ள
காவா உள்ள கல்லுடி
காதல ஓடி வந்து சொல்லுடி
இந்த கமர்கட்ட வாயில மெல்லுடி
கானாவ லைக் பண்ணா பெல்லடி
இந்த கானாவ லைக் பண்ணா பெல்லடி
இந்த கானாவ லைக் பண்ணா
பெல் அடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.