பச்சா பச்சிகே நமஸ்தே பாடல் வரிகள்

Last Updated: Mar 26, 2023

Movie Name
Parris Jeyaraj (2021) (பாரிஸ் ஜெயராஜ்)
Music
Santhosh Narayanan
Year
2021
Singers
Santhosh Narayanan
Lyrics
Santhosh Narayanan
பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே
ஆஹ்
பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே
ஒஹ்

சம்சா சூடாக்குது
கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது
சம்சா சூடாக்குது
கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது

ஆண் மற்றும் பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே
பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே

மஞ்ச குருவி நீ என் டாமு
வாட் இஸ் யுவர்ரு நேம்மு
மாமாகிட்ட காம்மா இருக்க
எதுக்குடி எக்ஸாம்மு
டெய்லி கூட இரு டி வாங்கி தரேன்டி
பன் பட்டர்ரு ஜாமு

ஆண் மற்றும் டெட் எண்டு இல்லா ஒரு ரூட்டு
போலாம்னு சொன்ன ரெடி ஜூட்டு

பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே
பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே

[சம்சா சூடாக்குது
சம்சா சூடாக்குது
கட்ச்சி பாத்தா ஹர்ட்டா இக்குது
கட்ச்சி பாத்தா ஹர்ட்டா இக்குது] x 2

ஆஅ……ஆஆ……ஆஅ……ஓஓஓ
பூ செப்பு மப்பு தப்பு
பூ சோப்பு ஷாம்பூ சர்ப்பு

சக்கர சக்கரமா
உன்மேலதான் அக்கறை அக்கறைமா
பிக்கிற பிக்கிறமா நெஞ்சுலதான்
சிக்குற சீக்கிரமா

சுடிதாரு போடுற
அஞ்சு அடி ரோசு
அஞ்சு அடி ரோசு
டும் லைட்டா ஜோ ப்ரைட்டா
ஜொலிக்குது பேஸ்ஸு

நான் வியாசர்பாடி கட்ட
என்ன பண்ணுறேடி மட்ட
அட நீயா இருக்கவுட்ட
சும்மா நில்லுடி என்கிட்ட

வந்துரு வந்துரு
வந்துரு வந்துரு
தரமாட்டேன் தொந்துரு
எஹ் வந்துரு வந்துரு
வந்துரு வந்துரு
தரமாட்டேன் தொந்துரு

ஆண் மற்றும் சூலூர் பேட்ட சுந்தரி
சாப்ட்டு குடுமா கொஞ்சூன்டு முந்திரி
சூலூர் பேட்ட சுந்தரி
இது முதியோர் சீட்டு மா எந்திரி

மஞ்ச மைதா சேலை
ஆஹ்
பண்ணுவியா மொறவாசலை
ஓஹ்
மஞ்ச மைதா சேலை
பண்ணுவியா மொறவாசலை

வா எஹ் வா தோ வா நீ வா
வா எஹ் வா தோ வா நீ வா

சல்ச்சினு சல்ச்சினுமா
பாக்குறேடி மொரச்சின்னு மொரைச்சின்னுமா
பள்சுன்னு பில்சினும்மா
நிக்கிறேன்டி கம்பிய புடிச்சினுமா

செல்லம் நீ வெல்லம்
என் சின்னக்குட்டி பாப்பா
சின்னக்குட்டி பாப்பா
சொன்னாத்தான் ஒண்ணாத்தான்
பழகுவோம் டீப்பா

நான் தொங்குரேன்டி படியில
உன்னை சரியா பாக்க முடியல
கொஞ்சம் எட்டி பாரேன் வெளில
யம்மா கத்துறேன் கை வழில

நெக்கலு நெக்கலு
நெக்கலு நெக்கலு
காட்டுறேடி லுக்குல
நெக்கலு நெக்கலு
நெக்கலு நெக்கலு
காட்டுறேடி லுக்குல

பச்சா பச்சிகே
எஹ் பச்சா பச்சிகே

ஆண் மற்றும் பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே
சமோசே
ஆண் மற்றும் பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே
நமஸ்தே

[சம்சா சூடாக்குது
சம்சா சூடாக்குது
கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது
கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது] x 2
ஹார்டா இக்குது

[கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது
கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது] x 2
கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.