முஸ்டாச்சே வேஸ்டாச்சே பாடல் வரிகள்

Last Updated: Mar 25, 2023

Movie Name
Parris Jeyaraj (2021) (பாரிஸ் ஜெயராஜ்)
Music
Santhosh Narayanan
Year
2021
Singers
Asal Kolaar
Lyrics
கொஞ்ச நேரம் காத்திரு
பதினேழு குவாட்டரு
எஹ் பாத்து ஊதறே
இன்னைக்கு ஹேப்பி பர்த்டே

கொஞ்ச நேரம் காத்திரு
ஹேப்பி பர்த்டே
பதினேழு குவாட்டரு
ஹேப்பி பர்த்டே
எஹ் பாத்து ஊதறே
ஹேப்பி பர்த்டே
இன்னைக்கு ஹேப்பி பர்த்டே

எஹ் முஸ்டாச்சே
புல்லா முஸ்டாச்சே
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே
கச்சேரி வேஸ்டாச்சே

எஹ் முஸ்டாச்சே
புல்லா முஸ்டாச்சே
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே
கச்சேரி வேஸ்டாச்சே

கண்ட நாய் கத்துனா
காதுல வாங்கு
கம்பாவ நவுதலாம்
பிரியாணி சொம்பு

எஹ் பண்ணாத டென்ஷன்
இன்னைக்கி அண்ணாத்த ஃபங்சன்
அண்ணாத்தே மஜாவான
மன்சன் சன் சன் சன்

எஹ் முஸ்டாச்சே
புல்லா முஸ்டாச்சே
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே
கச்சேரி வேஸ்டாச்சே

எஹ் முஸ்டாச்சே
புல்லா முஸ்டாச்சே
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே
கச்சேரி வேஸ்டாச்சே

………………………..

அவன் கோபாலு
வெறும் வாய் மாலு
நீ கீப் ஸ்மைலு
மாமா கிரிஸ் கெய்லு

நீ கூப்ட்டன்யோ
நாங்க ஓடியாந்தோம்
அண்ணன் ஹார்ட்டு காட்டுவார்
அந்த ஆஞ்சிநேயராட்டம்

மேரேஜ் பன்னின்னு
வீட்டுல இருந்திடு
கதவ தட்டுவான்
கார்பெண்டர்ரு

அவன தொரத்தனும்
கோயிந்தன பெரடனும்
அதுக்கெல்லாம் போவலாமா
போலிஸ் ஸ்டேஷன்னு

எஹ் பண்ணாதடா டென்ஷன்
இன்னிக்கி அண்ணாத்தேக்கு ஃபங்சன்
நம்ம அண்ணாத்த
மஜாவான மன்சன் சன் சன் சன்

எஹ் முஸ்டாச்சே
புல்லா முஸ்டாச்சே
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே
கச்சேரி வேஸ்டாச்சே

எஹ் முஸ்டாச்சே
புல்லா முஸ்டாச்சே
எஹ் குட்தாச்சே குட்தாச்சே
தொல்லைய குட்தாச்சே

ட்ரையல்ஸ் முடிஞ்சி போச்சே
இனிமேதான் என் ஓவரு
டேஸ்ட்டா குடுக்க போறேன்
இவ்ளோ நாளா சோபர்ரு

இவ்ளோ நாளா சோபர்ரு
இவ்ளோ நாளா சோபர்ரு

ஸ்கூல்லு டைம்மு முடிஞ்சி
இனிமேதான் என் ஹோம் ஒர்க்கு
ஆஸ்கர்ர ஆக்ட்ட போடும்
டார்க்கு நைட்டு ஜோக்கர்ரு

உனக்கு டஃப் குடுக்குற தோஸ்த்து
நம்ம ஸ்பெஷால்லிட்டி ரோஸ்ட்டு
உனக்கு டஃப் குடுக்குற தோஸ்த்து
நம்ம ஸ்பெஷால்லிட்டி ரோஸ்ட்டு

அஹ் பண்ணாதப்பா டென்ஷன்
இன்னைக்கி அண்ணாத்தேக்கு ஃபங்சன்
அண்ணாத்தே மஜாவனா
மன்சன் சன் சன் சன்

எஹ் முஸ்டாச்சே
புல்லா முஸ்டாச்சே
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே
கச்சேரி வேஸ்டாச்சே

எஹ் முஸ்டாச்சே
புல்லா முஸ்டாச்சே
எஹ் குட்தாச்சே குட்தாச்சே
தொல்லைய குட்தாச்சே

[கொஞ்ச நேரம் காத்திரு
பதினேழு குவாட்டரு
எஹ் பாத்து ஊதறே
இன்னைக்கு ஹேப்பி பர்த்டே
எஹ் முஸ்டாச்சே
புல்லா முஸ்டாச்சே
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே
கச்சேரி வேஸ்டாச்சே] x 2

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.