Song lyrics

Lesa Eduthuka Lyrics

லேசா எடுத்துக்க பாடல் வரிகள்

Last updated Oct 10, 2026

Music
Sean Roldan
Year
2026
Singers
Sean Roldan
Lyricist
Mohan Rajan
Lesa Eduthuka

Lyrics

Lesa Eduthuka Lyrics

லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
எதையும் லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா

போகுற போக்குல ஓடுற வாழ்க்கை
நிக்கவா போகுது
துரத்துற பிரச்சனை
தினமும் தினமும் இருக்குது
விடவா போகுது

ஆம்பள பொம்பள வேலைய
ரெண்டா பிரிச்சவன் யாரு கண்ணு
புடிச்சவன் மனச புரிஞ்சவன் செய்வான்
ராஜவட்டம் நின்னு

லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
எதையும் லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா

காத்துக்கு இல்ல வேலி
கடமைக்கு ஏது கூலி
புன்னகையோடு பார்த்தாலே
அட எல்லாம் இன்பம் தான்
கரும்ப தேடும் எறும்புக்கு கூட
கல்லும் சீரகம் தான்
காலுக்கே இங்கே ஓய்வு இல்ல தூங்க
தாங்குற புருஷனை தாங்க
ஊரே கொண்டாடுவாங்க

லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
எதையும் லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா

அக்குக்கு மூணு புள்ளி
ஹே வாழ்க்கைக்கே ஏது வழி
அலைகளை எதிர்த்து நீச்சல போட்டா
கேலி கிண்டல் தான்
வளைஞ்சு கொடுத்து போகுற கணவன்
வீட்டுல சிங்கம் தான்
ஹே காலுக்கே இங்கே ஓய்வு இல்ல தூங்க
தாங்குற புருஷனை தாங்க
ஊரே கொண்டாடுவாங்க

போகுற போக்குல ஓடுற வாழ்க்கை
நிக்கவா போகுது
துரத்துற பிரச்சனை
தினமும் தினமும் இருக்குது
விடவா போகுது

ஆம்பள பொம்பள வேலைய
ரெண்டா பிரிச்சவன் யாரு கண்ணு
புடிச்சவன் மனச புரிஞ்சவன் செய்வான்
ராஜவட்டம் நின்னு

லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
எதையும் லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

9 people