Lyrics
Chill Mummy Lyrics
சில் சில் சில் மம்மி சில்
மம்மி கோவம் பேபி பாவம்
சில் சில் சில் மம்மி சில்
பேபி பாவம்
ஓ காட்! நீதான் என்னை பெத்தியா?
இல்ல கோச்சிங் சென்டரு தரியா?
ஆத்தா! தம்பி ப்ளீஸ்..
நமக்குள்ள தான் பீஸ்..
ஹே மம்மி ப்ளீஸ்
நான் தான் ஹே நான் டம்மி பீஸ்
ஹே மம்மி ப்ளீஸ்
நான் தான் ஹே நான் டம்மி பீஸ்
சன்’உல வெச்ச ஐஸு போல
உருகிப் போனேனே..
பன்’உல தடவுன ஜாம்’அ போல
காணாப் போனேனே..
ஓ காட்! பங்கி மங்கி மை லார்ட் வெங்கி
கிழிஞ்சிருச்சே லுங்கி
மார்வெல் டிசி டேக் இட் ஈஸி
நீ சிம்ம ராசி
ஹாரி பாட்டர் நான் உன் டாட்டர்
போதுமே டார்ச்சர்
முயலுக்கு எதுக்கு பாக்ஸிங்
லயனுக்கு எதுக்கு டான்ஸிங்
வேண்டாமே ரெஸ்லிங்
மம்மி கோவம் பேபி பாவம்
சில் சில் சில் மம்மி சில்
மம்மி கோவம் பேபி பாவம்
சில் சில் சில் மம்மி சில்
பேபி பாவம்
மம்மி கோவம் பேபி பாவம்
சில் சில் சில் மம்மி சில்
பேபி பாவம்
ஓ காட்! நீதான் என்னை பெத்தியா?
இல்ல கோச்சிங் சென்டரு தரியா?
ஆத்தா! தம்பி ப்ளீஸ்..
நமக்குள்ள தான் பீஸ்..
ஹே மம்மி ப்ளீஸ்
நான் தான் ஹே நான் டம்மி பீஸ்
ஹே மம்மி ப்ளீஸ்
நான் தான் ஹே நான் டம்மி பீஸ்
சன்’உல வெச்ச ஐஸு போல
உருகிப் போனேனே..
பன்’உல தடவுன ஜாம்’அ போல
காணாப் போனேனே..
ஓ காட்! பங்கி மங்கி மை லார்ட் வெங்கி
கிழிஞ்சிருச்சே லுங்கி
மார்வெல் டிசி டேக் இட் ஈஸி
நீ சிம்ம ராசி
ஹாரி பாட்டர் நான் உன் டாட்டர்
போதுமே டார்ச்சர்
முயலுக்கு எதுக்கு பாக்ஸிங்
லயனுக்கு எதுக்கு டான்ஸிங்
வேண்டாமே ரெஸ்லிங்
மம்மி கோவம் பேபி பாவம்
சில் சில் சில் மம்மி சில்
மம்மி கோவம் பேபி பாவம்
சில் சில் சில் மம்மி சில்
பேபி பாவம்
People
Related People
10 people