பெரம்பூர் கானா பாடல் வரிகள்

Last Updated: Aug 16, 2026

Movie Name
Anbe Diana (2026) (அன்பே டயானா)
Music
Bharath Sankar
Year
2026
Singers
Jassie Gift, Bharath Sankar
Lyrics
Bakkiyam Shankar
யுவர் சேட்நெஸ் வாணா
திஸ் இஸ் பெரம்பூர் கானா

வாவா தலை காதல் தெறலா
ஏன் எதுக்கு இமையும் சொன்னா ஓர்த்தில்லை
நா தருதல திக்கி தவிக்கிது உள்ள
தனியா பொழம்ப போறேன் இந்த கேப்-ல

யுவர் சேட்நெஸ் வாணா
திஸ் இஸ் பெரம்பூர் கானா

என் பியரா நா சொன்னேனே
டாப் கியர் போட்டு போனாலே
அவ வஞ்சராமா வவ்வாலா
பள பளப்பு மாமே
இது மந்திரமா தந்திரமா
மயக்கினவள கேளு
துரை உன்னாட்டம் சிட்டாட்டோம்
ஏஞ்சல் என் ஆளு
நான் கேக்கணுமா கொஞ்சணுமா
கேட்டு கொஞ்சம் கூறு

திஸ்ஸ தட்டா கண்பூயூஸ் ஆகி நின்னாண்டா
சும்மா நின்னா சூப்பு பாய்-உ நீதாண்டா
அச்சா பேட்டா அடுத்த வேலை பாரேண்டா
அட்வைஸ் கொஞ்சம் கேளேன்டா கேளேன்டா

இன்னா மே இன்னா மே இன்னா மே பியார் மே
இன்னா மே இன்னா மே இன்னா மே பியார் மே

காலரத்தான் தூக்கிவுட்டு பிஸ்தாவா நான் தெரிஞ்சேன்டா
நாஸ்தவ வாங்க வுட்டு ஒஸ்தானுதான் கிளம்பி போட்டா
ஆவூனா ஆள வெச்சு பாக்குற உன் மேட்-உஹ்
மைனர் உன்ன நம்பி இப்போ ஆனான்டா சாட்-உ

யுவர் சேட்நெஸ் வாணா
திஸ் இஸ் பெரம்பூர் கானா


Your sadness vaana
This is Perambur Gaana

Vaavaa thalai kaadhal therala
Yen edhukku imaiyum sonna orthillai
Naa tharuthala thikki thavikkidhu ulla
Thaniya pozhamba poren indha gap-la

Your sadness vaana
This is Perambur Gaana

En pyara naa sonnene
Top gear pottu ponale
Ava vanjaramaa vavvaalaa
Pala palappu maame
Idhu manthiramaa thanthiramaa
Mayakkinavala kelu
Durai unaatom sittaatom
Angel en aalu
Naan kekkanumaa konjanumaa
Kettu konjam kooru

This-ah that-ah confuse aagi ninaandaa
Summa ninna soup-u boy-u needhaandaa
Achaa baetta adutha vela paarendaa
Advice konjam kelan-daa kelan-daa

Inna me inna me inna me pyaar me
Inna me inna me inna me pyaar me

Kaalarathaan thookivittu pisthaavaa naan therinchenda
Naasthava vaanga vittu osthaanuthaan kilambi potta
Aavunaa aala vechu paakura un mate-uh
Minor unna nambi ippo aanaandaa sad-u

Your sadness vaana
This is Perambur Gaana