Song lyrics

Netru Ponavai Lyrics

நேற்று போனவை பாடல் வரிகள்

Last updated Oct 18, 2026

Music
Anirudh Ravichander
Year
2026
Singers
Shankar Mahadevan
Lyricist
Vignesh Shivan
Netru Ponavai

Lyrics

Netru Ponavai Lyrics

நேற்று போனவை நேற்றை போலவே போகட்டும்
நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும்
நேற்று போனவை நேற்றை போலவே போகட்டும்
நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும்
நேற்று போனவை போ

ஓ நடக்கும் என்று நம்பிய கனவு
நிலைக்கும் என்று நம்பிய உறவு
நினைக்காத நிலையில் உடைந்து போனால் போகட்டும்

ஓ நிலைத்திடும் என எதுவும் இல்லை
இழப்பது நிரந்தரமும் இல்லை
நிதர்சனம் அதுவே என்று நாட்கள் ஓடட்டும்

வளர்த்ததையே
உதிர்த்தது வலி தானே
மறப்பதை முயன்றால் தான்
கடந்து போகுமே காயம் யாவுமே

இழந்ததையே
நினைத்து நீ அழுகாதே
இருப்பதை மறக்காதே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people