செஞ்சிட்டாளே பாடல் வரிகள்

Movie Name
Remo (2016) (ரெமோ)
Music
Anirudh Ravichander
Year
2016
Singers
Anirudh Ravichander, Sivakarthikeyan
Lyrics
Vignesh Shivan
போற போக்கில் ஒரு லுக்க உட்டு     
என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே     
பாரபட்சம் பாக்காம கூட வச்சி செஞ்சிட்டாளே     
ஃபர்ஸ்ட்டு லுக்க வச்சி பொக்குன்னுதான்     
ஒன்னு வச்சிட்டாளே ஒன்னு வச்சிட்டாளே     
லவ்வு புக்கு ஒன்னு நெஞ்சிக்குள்ள ஓப்பன் செஞ்சிட்டாளே     
ஓரப்பார்வையாளே என்னை செஞ்சிட்டாளே      
     
என்னை செஞ்சிட்டாளே என்னை செஞ்சிட்டாளே     
     
காதல் அம்பு உட்டு என்னை செஞ்சிட்டாளே     
     
என்னை செஞ்சிட்டாளே வச்சி செஞ்சிட்டாளே     
     
எனக்கு நீ ஈசியால்லாம் வேணாம்     
பேசி பேசி கரெட்க்ட் பண்ணவும் வேணாம்     
தொல்லப் பண்ணி அலையாம திரியாம கெடைக்கிற     
காதலே வேணாமடா     
எனக்கு உன் ஜாதகமும் வேணாம்     
உங்கொப்பாம்மா சம்மதமும் வேணாம்     
உனக்குன்னதான் சேத்துவச்ச சொத்து சொகம்     
எதுவுமே வேணாமே வேணாம் வேணாம்     
வேணாமே வேணாமடா     
     
உள்ளம் திண்டாடுதே ஒன்ன கொண்டாடுதே     
ஒன்னப்பார்க்க பார்க்க பார்க்க மனம் தள்ளாடுதே     
உள்ளம் திண்டாடுதே     
என்ன பந்தாடுதே ஒன்ன தேடித்தேடித்தேடி           
நெஞ்சு அள்ளாடுதே      (உள்ளம்)
     
ஏ…… இருட்டு ரூமுல எல்இடி லைட்ட போட்டுட்டா     
தத்தத்த்த தள்ளித்தள்ளி ஓட்டும் என்னோட வண்டில     
பெட்ரோல ஊத்திட்டா……     
பொண்ணுங்கல பார்த்ததும் பம்மி போய்     
பதுங்கன என்னத்தான் பப்பப்பப் பப்பார     
பானு பல்லக்காட்ட வச்சி பக்காவா மாத்திட்டா     
எனக்குன்னு இறங்குன தேவதை   
உனக்குன்னு ஒனக்குன்னு பொறந்தவன் நான்     
இருவது வருஷமா இதுக்குன்னு      
தெருவெல்லாம் திரிஞ்சவன் தான்     
     
பட் இருந்தாலும்………      
எனக்கு நீ ஈசியால்லாம் வேணாம்     
பேசி பேசி கரெட்க்ட் பண்ணவும் வேணாம்     
தொல்லப் பண்ணி அலையாம திரியாம கெடைக்குற     
காதலே வேணாமடா     
எனக்கு உன் ஜாதகமும் வேணாம்     
உன் அப்பாம்மா சம்மதமும் வேணாம்     
உனக்குன்னதான் சேத்துவச்ச சொத்து சொகம்     
எதுவுமே வேணாமே வேணாம் வேணாம்     
(போற போக்குல)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.