வாழ்க்கை ஒரு பாடல் வரிகள்

Movie Name
Dora (2017) (டோரா)
Music
Vivek Siva
Year
2017
Singers
Mervin Solomon
Lyrics
Vignesh Shivan
வாழ்க்கை ஒரு ஓட்ட வண்டிடா     
நம்பி கைய வச்சா தானா ஓடுன்டா     
நாலுப்பேரு நாலு பேசுவான்     
காதில் ஏத்தி காத தூக்கிப்போடுடா     
நீயும் நானும் இங்க ஒன்னுதானடா…… ஹேய்     
வாழவிட்டு வாழ்ந்தா ஒன்னுதானடா……     
ஆண்டவன நம்பும் கூட்டம் நாங்கடா… ஹேய்     
எல்லாத்தையும் அவன் பாத்துப்பானடா…      (வாழ்க்க)
     
வாழவுடு வாழவுடு வாழவுடுடா     
வாழவுடு வாழவுடு வாழவுடுடா     
கால வாற யோசிக்காம ஆளவிடுடா     
வாழவுடு வாழவுடு வாழவுடுடா....     
எங்க வண்டியோட கொஞ்சம் கேப்பு குடுடா     
வாழவுடு வாழவுடு வாழவுடுடா     
கால வாற யோசிக்காம ஆளவிடுடா     
வாழவுடு வாழவுடு வாழவுடுடா     
எங்க வண்டியோட கொஞ்சம் கேப்பு குடுடா     
நீயும் நானும் இங்க ஒன்னுதானடா…… ஹேய்     
வாழவிட்டு வாழ்ந்தா ஒன்னுதானடா……     
ஆண்டவன நம்பும் கூட்டம் நாங்கடா… ஹேய்     
எல்லாத்தையும் அவன் பாத்துப்பானடா…      (வாழ்க்க)
     
ஆவியாக்கத் தேடாத பர்க்க நிறுத்தாதே     
அதிகம் பேசாதே அழுது பொலம்பாதே     
தப்பே நினைக்காதே தவறே செய்யாதே     
தோத்தேப்போனாலும் டென்ஷன் ஆவாதே     
     
ஸ்பீட் ப்ரேக்கர் நூறு வரும் பாரு     
ஜர்க்கு ஆகாதே     
கொஞ்ச நேரம் ஸ்லோவா     
நம்ம போனா தப்பே…… இல்ல      
வாழவுடு வாழவுடு வாழவுடுடா     
கால வாற யோசிக்காம ஆளவிடுடா     
வாழவுடு வாழவுடு வாழவுடுடா     
எங்க வண்டியோட கொஞ்சம் கேப்பு குடுடா  

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.