Enga Pora Dora Lyrics
எங்கப்போற எங்கப்போற பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Dora (2017) (டோரா)
Music
Vivek Siva
Year
2017
Singers
Mervin Solomon
Lyrics
எங்கப்போற எங்கப்போற நீயு நானு எங்கப்போறோ டோரா
ஓ…… நெஞ்சோடு நெஞ்சாக செய்தாயே…… அடடடடா
கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா……
எங்கப்போற எங்கப்போற நீயு நானு எங்கப்போறோ போரா
நெஞ்சோடு நெஞ்சாக செய்தாயே…… அடடடடா
கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா
நீயும் நானும் பேசும் பாஷை ஒன்றாய் மாறுமா
கண்கள் மூடி உன்னை கொஞ்சகாலம் போதுமா
நேரில் வந்த அம்மா அப்பா நீதான் தெரியுமா
என்ன இந்த பாசம் என்று சொன்னால் புரியுமா
நெஞ்சோடு நெஞ்சாக செய்தாயே…… அடடடடா
கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா…… (டோரா)
ஆ…… ஆ…… ஆ…… ஆ…… ஆ……
என் இதய சத்தம் கேட்டு
தூங்கும்முன் அழகைப் பார்த்து
நானும் நெழிந்து போக மறப்பேன்
அதிகாலையில்…… நீ கொடுக்கும் முத்தம் வாங்க
உன் அருகில் நெறுங்கும்போது
நானும் உனைப்போல் மாற நினைப்பேன்
மனதோரத்தில்…… ஓ………
விளையாடும் பொம்மை அதுபோல
நீ வந்தாய் தாலாட்டும் அன்பில்
தாய்ப்போலே மாறினாய்
நீ இல்லா வாழ்க்கை அது வேண்டாம் எப்போதும்
நீ வாழும் உலகம் அது போதும் இங்கே……
ஓ…… நெஞ்சோடு நெஞ்சாக செய்தாயே…… அடடடடா
கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா……
எங்கப்போற எங்கப்போற நீயு நானு எங்கப்போறோ போரா
நெஞ்சோடு நெஞ்சாக செய்தாயே…… அடடடடா
கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா
நீயும் நானும் பேசும் பாஷை ஒன்றாய் மாறுமா
கண்கள் மூடி உன்னை கொஞ்சகாலம் போதுமா
நேரில் வந்த அம்மா அப்பா நீதான் தெரியுமா
என்ன இந்த பாசம் என்று சொன்னால் புரியுமா
நெஞ்சோடு நெஞ்சாக செய்தாயே…… அடடடடா
கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா…… (டோரா)
ஆ…… ஆ…… ஆ…… ஆ…… ஆ……
என் இதய சத்தம் கேட்டு
தூங்கும்முன் அழகைப் பார்த்து
நானும் நெழிந்து போக மறப்பேன்
அதிகாலையில்…… நீ கொடுக்கும் முத்தம் வாங்க
உன் அருகில் நெறுங்கும்போது
நானும் உனைப்போல் மாற நினைப்பேன்
மனதோரத்தில்…… ஓ………
விளையாடும் பொம்மை அதுபோல
நீ வந்தாய் தாலாட்டும் அன்பில்
தாய்ப்போலே மாறினாய்
நீ இல்லா வாழ்க்கை அது வேண்டாம் எப்போதும்
நீ வாழும் உலகம் அது போதும் இங்கே……