Song lyrics

Veramaari Lyrics

வேறமாரி பாடல் வரிகள்

Last updated Oct 31, 2026

Music
Anirudh Ravichander
Year
2026
Singers
Tamizh Aadhavan
Lyricist
Tamizh Aadhavan
Veramaari

Lyrics

Veramaari Lyrics

கடலோடுற continent-க்கு பறப்போமா?
Controversy-யா இருப்போமா?
அடமழையில நனஞ்சாலும் ஒரு நாட்டு வெடியா வெடிப்போமா?
ஆத்தங்கரையில கெடப்போமா?
நடு ஆத்து மேல நடப்போமா?
கருவச்சு உருட்ற தாயோம் வாட்டமா உழுந்துரு பறந்தோமா

வேறமாறி-வேறமாறி (why?)
வேறமாறி-வேறமாறி
வேறமாறி-வேறமாறி (வேணா)
வேறமாறி-வேறமாறி (ஹேய்)
வேறமாறி-வேறமாறி (why?)
(ஆ, முத்துமாரி, கருமாரி, பிச்சுமாரி, அந்த மாறி)
வேறமாறி-வேறமாறி (ஐயா)
வேறமாறி-வேறமாறி (அம்மா)
வேறமாறி-வேறமாறி
(ஆ, முத்துமாரி, கருமாரி)

ரட்டட்டட்டார குண்டு தெறிக்கும் வெட்டி சண்ட வளத்தா
ஹ்ம், நீ வேறமாறி
சட்டவிரோத வேல நடக்கும் கட்டு note'a கொடுத்தா (why?)
Psych-கான syndicate'u system, வர வழியில கன்னி போட்டு வஷ்ட்டோம்
இனி நமக்கில்ல எல்ல கோடு, பள்ளம் மேடு பறக்குறோம் எல்லாம் எங்க இஷ்டம்
Narcotics'u எல்லா பருப்பும் பஷ்ட்டோம், ஆள் காட்டிய அலேக்காக புஷ்ட்டோம்
எங்கள கூட்டுனு வந்து கூட்டுனு போறதெல்லாம் easy இல்ல கஷ்டம்

கடலோடுற continent-க்கு பறப்போமா?
இல்ல controversy-யா இருப்போமா?
ஆத்தங்கரையில கெடப்போமா?
நடு ஆத்து மேல நடப்போமா?
கருவச்சு உருட்ற தாயோம் வாட்டமா உழுந்துரு பறந்தோமா

வேறமாறி-வேறமாறி (why?)
வேறமாறி-வேறமாறி
வேறமாறி-வேறமாறி (வேணா)
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people