Song lyrics

Bindaas Lyrics

பிந்தாஸ் பாடல் வரிகள்

Last updated Oct 18, 2026

Music
Anirudh Ravichander
Year
2026
Singers
Anirudh Ravichander, Deepthi Suresh
Lyricist
Super Subu
Bindaas

Lyrics

Bindaas Lyrics

பியாரே யாகே... சோரி ஹோ கயே
எவனுக்குமே இது புரியாதே... Why?
பியாரே யாகே... சோரி ஹோ கயே
எவனுக்குமே இது புரியாதே... Why?

24 கேரட்டு சோனியா
மேனி பார்த்ததும் மேனியா
தொலஞ்சு போவா தேடாதே
தில்வாலே புச்டே நே க்யா

குடியே பிந்தாஸு பிந்தாஸு வாலி...
தில்லே ஹீட் ஆச்சு மெண்டோஸ் தாடி...
அடியே அனார்கலி ஜான்...
நீ சொல்லுற படி தான் தீ பத்துற கிள்ளி
சுல்ஜாயா சக்கரை வெடி தான்

குடியே பிந்தாஸு பிந்தாஸு வாலி...
இனிமே கலாஸு சில்லாஸு டாடி...
துனியா மொனோபோலி தான்...
இனி அவரை சுத்தி தான் நீ வைக்கிற பொறி
சிக்காத சக்கரவர்த்தி தான்

கண்ணுல பூசின சுருமா
ஒன்லி ஃபேன்ஸ் எல்லாம் கூல்மா
என்ன அவசரம் பொறுமா
நினைச்சா எறுது கருவா கில்மா தில்லம்மா

தட்டி முட்டி இங்க குயிக்கா வந்தா
வட்டி கட்டப் போற தொக்கா எண்டா
கொத்தா சிக்கிக்கிச்சு சாவி... எல்லாம் நூபி
நான் வில்லி இல்ல சில்லி ஜிலேபி

மில்லி குல்லி எல்லாம் சொல்வா நிண்டா
ஏத்த இறக்கத்த காலி பண்ணிட்டா
இங்க தான் சமத்துவம் பேபி... ஒரு ஹாபி...
நீ வெளப் பாரு ஒரே கராபி

டெரர்-உ தம்தரு வந்தாரு ஜி...
கலரை கண்டாரு வீழ்ந்தாரு ஜி...
அதுக்கும் மேல.. மேல.. மேல..
எல்லாமே ஃபுல்லா லீலா

குடியே பிந்தாஸு பிந்தாஸு வாலி...
தில்லே ஹீட் ஆச்சு மெண்டோஸ் தாடி...
அடியே அனார்கலி ஜான்...
நீ சொல்லுற படி தான் தீ பத்துற கிள்ளி
சுல்ஜாயா சக்கரை வெடி தான்

பியாரே யாகே... சோரி ஹோ கயே
எவனுக்குமே இது புரியாதே... Why?
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people