Song lyrics

Ala Bolelo Lyrics

அலா போலேலோ பாடல் வரிகள்

Last updated Oct 18, 2026

Music
Anirudh Ravichander
Year
2026
Singers
Anirudh Ravichander
Lyricist
Arunraja Kamaraj
Ala Bolelo

Lyrics

Ala Bolelo Lyrics

ஆ... கம்பள போளே
பக்கம் பள போளே
ரொக்கம் பள போளே... ஏ... ஹே

அல்ல போலலோ
ஜில்ல போலலோ
ஜித்தல போலலோ
சித்தக்க போலலோ

சித்தல பத்தல பாடு
அட பத்தல பத்தல தேடு

அல்ல போலலோ
ஜில்ல போலலோ
ஜித்தல பத்தல
ஜித்தல பத்தல

சித்தல பத்தல பாடு
அட ஜித்தக ஜித்தக ஆடு

அலமேலே அல்லே அல்லே லே
எடா அல்லே அல்லே லே
எடா அல்லே அல்லே
அல்லே பில்லே சில்லே லே

மல போலே அல்லே அல்லே லே
எடா அல்லே அல்லே லே
எடா அல்லே அல்லே
அல்லே பில்லே சில்லே லே

இசையாலே இன்ப நிலை
காண வந்தாயோ (எடா மோனே)
தினம் தினம் தேடி வந்தாயோ... ஆ...

என் கண்ணின் அர்த்தங்களை
தேடி சென்றாயோ (பொளிச்சு)
கவிதைகள் தேடி சென்றாயோ... ஓ... ஒஒ ஒ

பருவம் மாறாதே ஹா
பசியும் தீராதே ஹா
தினமும் ஓயாதுடா
ஹம் மம்மம் மம்மம்மா

இசையாலே இன்ப நிலை
காண வந்தாயோ (எடா மோனே)
தினம் தினம் தேடி வந்தாயோ... ஆ...

ஆ... கம்பள போளே
பக்கம் பள போளே
ரொக்கம் பள போளே... ஏ... ஹே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people