Lyrics
Love Detox Lyrics
மன்மத மன்மத மல்லிப்பூ தாடா
மந்திர மெத்தையில் அள்ளத்தான் வாடா
விழி ரெண்டும் ரெண்டு செர்ரி என்றாளா?
ஒரு பூமி பந்தை சுற்றி வந்தாளா?
கன்னா பின்னா காதலிக்கும் ஆசை எல்லாம்
மிச்சம் இன்றி நீளும் இந்த நேரம் எல்லாம்
அடமெல்லாம் மெல்ல தீரும் ஓசை எல்லாம்
உன்னோடு தான், உன்னோடும் தான், ஏ!
வேணாம்! சேத்துக்க பாத்துக்க லவ் வேணாம்!
வேணாம்! காத்துல கரையிற லவ் வேணாம்!
வேணாம்! சிக்கிற தாக்குற லவ் வேணாம்!
வேணாம்! உன்னையும் ஒடிக்கிற லவ் வேணாம்!
தீபிடிக்க நீ அணைக்க
நீ அணைக்க தீபிடிக்க
தேனருவி, இவள் தேனருவி
மேல் உருகி, உன் மேல் உருகி
உன்னை காண காத்திருப்பேன் ஓடி நீ வா
கடை நிலை ஊழியனாய் மாறி நீ வா
கொஞ்சி கொஞ்சி தீபிடிக்க தேடி நீ வா
உன்னோடு தான், உன்னோடும் தான், ஏ!
வேணாம்! சேத்துக்க பாத்துக்க லவ் வேணாம்!
வேணாம்! காத்துல கரையிற லவ் வேணாம்!
வேணாம்! சிக்கிற தாக்குற லவ் வேணாம்!
வேணாம்! உன்னையும் ஒடிக்கிற லவ் வேணாம்!
கிளியோபாட்ரா பக்கம் நிற்க
அந்தப்புரம் மச்சம் தாருமா? தயக்கமா?
கொம்புத்தேனின் சாரலுக்கு
தள்ளி போகும் தூரம் வேணுமா?
நீ பக்கம் வாவா
தீராத போகமே, ஓயாது வேகமே
மந்திர தாகம் மேலாடை தேடும் தேகம்
நீர் ஆட கானல் நீரும்
போராடி பாரும் மேலும் மேலும் மேலும்
அணைச்சிட அணைச்சிட எரியிற நெருப்பு இது அணைச்சிட வரவா
பறிச்சிட பறிச்சிட பூக்குற பூவு இது பறிச்சிட வரவா
படிச்சிட படிச்சிட புரியிற பாடம் இது படிச்சிட வரவா
முடிச்சிட முடிச்சிட ஆரம்பிக்குது இன்னும்... ஆ!
வேணாம்! சேத்துக்க பாத்துக்க லவ் வேணாம்!
வேணாம்! காத்துல கரையிற லவ் வேணாம்!
வேணாம்! சிக்கிற தாக்குற லவ் வேணாம்!
வேணாம்! உன்னையும் ஒடிக்கிற லவ் வேணாம்!
மந்திர மெத்தையில் அள்ளத்தான் வாடா
விழி ரெண்டும் ரெண்டு செர்ரி என்றாளா?
ஒரு பூமி பந்தை சுற்றி வந்தாளா?
கன்னா பின்னா காதலிக்கும் ஆசை எல்லாம்
மிச்சம் இன்றி நீளும் இந்த நேரம் எல்லாம்
அடமெல்லாம் மெல்ல தீரும் ஓசை எல்லாம்
உன்னோடு தான், உன்னோடும் தான், ஏ!
வேணாம்! சேத்துக்க பாத்துக்க லவ் வேணாம்!
வேணாம்! காத்துல கரையிற லவ் வேணாம்!
வேணாம்! சிக்கிற தாக்குற லவ் வேணாம்!
வேணாம்! உன்னையும் ஒடிக்கிற லவ் வேணாம்!
தீபிடிக்க நீ அணைக்க
நீ அணைக்க தீபிடிக்க
தேனருவி, இவள் தேனருவி
மேல் உருகி, உன் மேல் உருகி
உன்னை காண காத்திருப்பேன் ஓடி நீ வா
கடை நிலை ஊழியனாய் மாறி நீ வா
கொஞ்சி கொஞ்சி தீபிடிக்க தேடி நீ வா
உன்னோடு தான், உன்னோடும் தான், ஏ!
வேணாம்! சேத்துக்க பாத்துக்க லவ் வேணாம்!
வேணாம்! காத்துல கரையிற லவ் வேணாம்!
வேணாம்! சிக்கிற தாக்குற லவ் வேணாம்!
வேணாம்! உன்னையும் ஒடிக்கிற லவ் வேணாம்!
கிளியோபாட்ரா பக்கம் நிற்க
அந்தப்புரம் மச்சம் தாருமா? தயக்கமா?
கொம்புத்தேனின் சாரலுக்கு
தள்ளி போகும் தூரம் வேணுமா?
நீ பக்கம் வாவா
தீராத போகமே, ஓயாது வேகமே
மந்திர தாகம் மேலாடை தேடும் தேகம்
நீர் ஆட கானல் நீரும்
போராடி பாரும் மேலும் மேலும் மேலும்
அணைச்சிட அணைச்சிட எரியிற நெருப்பு இது அணைச்சிட வரவா
பறிச்சிட பறிச்சிட பூக்குற பூவு இது பறிச்சிட வரவா
படிச்சிட படிச்சிட புரியிற பாடம் இது படிச்சிட வரவா
முடிச்சிட முடிச்சிட ஆரம்பிக்குது இன்னும்... ஆ!
வேணாம்! சேத்துக்க பாத்துக்க லவ் வேணாம்!
வேணாம்! காத்துல கரையிற லவ் வேணாம்!
வேணாம்! சிக்கிற தாக்குற லவ் வேணாம்!
வேணாம்! உன்னையும் ஒடிக்கிற லவ் வேணாம்!
People
Related People
5 people