Lyrics
Kanimaa Lyrics
டும்மா ஹே காட்டு மல்லி
ஹம்மா ஹே கனக மல்லி
கும்மா ஹே வாச்ச மல்லி
ஹேய் ஹே ஹேய் என் கனிமா
கனிமா ஆச பட வச்சான் ஆள விழ வச்சானே
ஹே மாப்ள போலாம் இரு மச்சான் ஆட வர வச்சானே
ஹே உன்னத்தான் ஹேய்
மயிலாட்டம் இருக்கா மலர் கூடை மாமனுக்கா
ஹே பாரா பூ வாரா கை சீரா என் வீரா
ஹே நெத்தியில நெலாவாட்டம் வச்சவனும் சூராவாட்டம்
ஓட்டுமொத்த தென்மாவட்டம் ஓச கட்டி வந்து நிக்கட்டும்
ஹே பங்கு
புர்ரா புர்ரா
ஆத்தி சந்தனகட்ட ஆட்டம் பம்பரகட்ட
பாத்தா வெடிச்சிடும் பட்டாசே பாத்தா பல்லாட
நம்ம ராஜா விளாட ரிங் தான் நம்மோட
ஹேய் ஹேய் ஹேய் ட்ரம்பெட் போடுற
கும்மா எம்மா சும்மா கனிமா
யாரடி உன் தோழிலே கண் போகுதே தாப தேரிலே
மண் வாழ்ந்திடும் கோடி பேரிலே ரெண்டு மாயமே
இன்றே கைகள் கோர்க்குதே காற்றோடுதான் போக பார்க்குதே
சொல்லாமலே அவ்வானையே காதலாக்குதே
பங்கு கொஞ்சம் குத்து பங்கு
டும்மா ஹே காட்டு மல்லி
கும்மா ஹே கனக மல்லி
சும்மா ஹே வாச்ச மல்லி
வதன மல்லி
மயிலாட்டம் இருக்கா மலர் கூடை மாமனுக்கா
ஹே பாரா பூ வாரா கை சீரா என் மாறா
ஹே நெத்தியில நெலாவாட்டம் வச்சவனும் சூராவாட்டம்
ஓட்டுமொத்த தென்மாவட்டம் ஓச கட்டி வந்து நிக்கட்டும்
கனிமா
ஆத்தி சந்தனகட்ட ஆட்டம் பம்பரகட்ட
பாத்தா வெடிச்சிடும் பட்டாசே பாத்தா பல்லாட
நம்ம ராஜா விளாட ரிங் தான் நம்மோட
ஹேய் ஹேய் ஹேய் ட்ரம்பெட் இன்னா
சே சே சே சே சே சே...
ஓட்டுமொத்த தென்மாவட்டம் துர்ரா
அட்ரா துர்ரா துர்ரா கனிமா

People
Related People
5 people