Lyrics
Kannadi Poove Lyrics
கண்ணால என் கண்ணோடு மோதும்
கண்ணாடி பூவே நீதான்டி
உன்னோடு நான் ஒன்னாக வேணும்
வேற எதுவும் வேணாண்டி
அடி என்னடி நீ... அழகியே
நெஞ்சு அல்லாடுதே... விலகியே
கொஞ்சம் முன்னாடி நான்... பழகியே
இப்போ தள்ளாடுறேன்... ரு ரு ரு ரு ரு
கால் போகாதடி நீ விட்டாலுமே
நா உன்னோட தான் தீ சுட்டாலுமே
உனக்குள் பொறந்து உனக்குள் மரிக்கும்
ஒரு ஆண் பறவ என்ன பாரடி
பாவமடி என் நெஞ்சு சின்ன எறும்பாக்சு
கால வெச்சு என் காலம் மேல ஏறிப் போச்சு
நாளாம் இங்கே யாரடி நீதான் மொத்தம் பாரடி
காதல் வேற ஏதடி நீ நா மட்டும் தானடி
வண்டார்கொடி என் வண்ணக்கிளி
என் உள்ளார உன்னால காயம்
வழி கண்டேனடி உயிர் கொண்டேனடி
என் அன்பான கூடு நீயும்
நம்ம சேர்ந்து தொட்ட பூமரம்
மலர் மலரா பொழியும்
கண்ணால என் கண்ணோடு மோதும்
கண்ணாடி பூவே நீதான்டி
உன்னோடு நான் ஒன்னாக வேணும்
வேற எதுவும் வேணாண்டி
அடி என்னடி நீ... அழகியே
நெஞ்சு அல்லாடுதே... விலகியே
கொஞ்சம் முன்னாடி நான்... பழகியே
இப்போ தள்ளாடுறேன்... ரு ரு ரு ரு ரு
இருட்டு காடு ரெண்டே பேர் இடையே கோடு
நெனப்பில் சூடு நா வாழும் கம்பி கூடு
நேத்தெல்லாம் காத்து கூறாச்சே
நிதமும் நேர போராச்சே
உன் முகம் பார்க்கும் நாளாச்சே
வாழவே ஆசையாச்சே
வண்டார்கொடி என் வண்ணக்கிளி
என் உள்ளார உன்னால காயம்
வழி கண்டேனடி உயிர் கொண்டேனடி
என் அன்பான கூடு நீயும்
மறையாதே இந்த காதலும்
மழை மழையா பொழியும்
கண்ணால என் கண்ணோடு மோதும்
கண்ணாடி பூவே நீதான்டி
உன்னோடு நான் ஒன்னாக வேணும்
வேற எதுவும் வேணாண்டி
அடி என்னடி நீ... அழகியே
நெஞ்சு அல்லாடுதே... விலகியே
கொஞ்சம் முன்னாடி நான்... பழகியே
இப்போ தள்ளாடுறேன்... ரு ரு ரு ரு ரு
அழகியே... இப்போ தள்ளாடுறேன்
விலகியே... இப்போ தள்ளாடுறேன்
பழகியே...
கண்ணாடி பூவே நீதான்டி
உன்னோடு நான் ஒன்னாக வேணும்
வேற எதுவும் வேணாண்டி
அடி என்னடி நீ... அழகியே
நெஞ்சு அல்லாடுதே... விலகியே
கொஞ்சம் முன்னாடி நான்... பழகியே
இப்போ தள்ளாடுறேன்... ரு ரு ரு ரு ரு
கால் போகாதடி நீ விட்டாலுமே
நா உன்னோட தான் தீ சுட்டாலுமே
உனக்குள் பொறந்து உனக்குள் மரிக்கும்
ஒரு ஆண் பறவ என்ன பாரடி
பாவமடி என் நெஞ்சு சின்ன எறும்பாக்சு
கால வெச்சு என் காலம் மேல ஏறிப் போச்சு
நாளாம் இங்கே யாரடி நீதான் மொத்தம் பாரடி
காதல் வேற ஏதடி நீ நா மட்டும் தானடி
வண்டார்கொடி என் வண்ணக்கிளி
என் உள்ளார உன்னால காயம்
வழி கண்டேனடி உயிர் கொண்டேனடி
என் அன்பான கூடு நீயும்
நம்ம சேர்ந்து தொட்ட பூமரம்
மலர் மலரா பொழியும்
கண்ணால என் கண்ணோடு மோதும்
கண்ணாடி பூவே நீதான்டி
உன்னோடு நான் ஒன்னாக வேணும்
வேற எதுவும் வேணாண்டி
அடி என்னடி நீ... அழகியே
நெஞ்சு அல்லாடுதே... விலகியே
கொஞ்சம் முன்னாடி நான்... பழகியே
இப்போ தள்ளாடுறேன்... ரு ரு ரு ரு ரு
இருட்டு காடு ரெண்டே பேர் இடையே கோடு
நெனப்பில் சூடு நா வாழும் கம்பி கூடு
நேத்தெல்லாம் காத்து கூறாச்சே
நிதமும் நேர போராச்சே
உன் முகம் பார்க்கும் நாளாச்சே
வாழவே ஆசையாச்சே
வண்டார்கொடி என் வண்ணக்கிளி
என் உள்ளார உன்னால காயம்
வழி கண்டேனடி உயிர் கொண்டேனடி
என் அன்பான கூடு நீயும்
மறையாதே இந்த காதலும்
மழை மழையா பொழியும்
கண்ணால என் கண்ணோடு மோதும்
கண்ணாடி பூவே நீதான்டி
உன்னோடு நான் ஒன்னாக வேணும்
வேற எதுவும் வேணாண்டி
அடி என்னடி நீ... அழகியே
நெஞ்சு அல்லாடுதே... விலகியே
கொஞ்சம் முன்னாடி நான்... பழகியே
இப்போ தள்ளாடுறேன்... ரு ரு ரு ரு ரு
அழகியே... இப்போ தள்ளாடுறேன்
விலகியே... இப்போ தள்ளாடுறேன்
பழகியே...
People
Related People
4 people