Song lyrics

Maatikitaan Minorkunju Lyrics

மாட்டிகிட்டான் மைனர்குஞ்சு பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Nivas K. Prasanna
Year
2026
Singers
Sublahshini, Alex Samuel Jenito
Lyricist
Arunraja Kamaraj
Maatikitaan Minorkunju

Video

Maatikitaan Minorkunju

Lyrics

Maatikitaan Minorkunju Lyrics

மாட்டிகிட்ட மைனர் குஞ்சு
சிக்கிக்கிட்டான் சீரழிஞ்சு
ஆட்டம் பாம் எங்க ஆத்தா தானப்பா
அத தாங்க போற நாகசாகி நாங்கப்பா

ரிப்பப்பா ஹே ரிப்பப்பா
ஹே ரிப்பப்பா ஹே ரிப்பப்பா

மாட்டிகிட்ட மைனர் குஞ்சு
சிக்கிக்கிட்டான் சீரழிஞ்சு
ஆட்டம் பாம் எங்க ஆத்தா தானப்பா
அத தாங்க போற நாகசாகி நாங்கப்பா

ஏ பாசம் விட்டு அட ரோசம் கெட்டு
வெட்டி வர வித்துப்புட்டு
ஏ தேடு நீ ஓடு
ஏ காசு தேடி நீயும் ஓடப்பா
ரப்பப்பா...

மீசைக்கும் ஆசை அட கூழுக்கும் ஆசை
புல்லுக்கும் ஆசை ஏ பாலுக்கும் ஆசை
முடி வெட்டவும் ஆசை தலை தட்டவும் ஆசை
தினமும் மொத்தமும் ஆசை அது கேக்குதே காசா

சாமியும் கேட்குமே சாங்கியம் ஆக்குமே
பூசையை போடத்தான் நேரம் நெருங்கிடிச்சே
கையில சிக்குமா பையில நிக்குமா
ஓட்டைய போட்டுத்தான் கீழ கொட்டி புடிச்சே

இந்த காசு பணம் எல்லாம்
தினமும் தொட்டு பார்க்க தோணுமப்பா
எண்ணி அத எண்ணி
அட விட்டு கொடுப்பா

அலையாம திரியாம
உன் கல்லாவுல சேரணுன்னு
நேற்றுக்கும் நாளைக்கும்
இன்னைக்கும் என்னைக்கும்
வட்டி கொடுப்பா
ரப்பப்பா... ரரரரர...

மீசைக்கும் ஆசை அட கூழுக்கும் ஆசை
புல்லுக்கும் ஆசை ஏ பாலுக்கும் ஆசை
முடி வெட்டவும் ஆசை தலை தட்டவும் ஆசை
தினமும் மொத்தமும் ஆசை அது கேக்குதே காசா

மாட்டிகிட்ட மைனர் குஞ்சு... ரப்பப்பா
சிக்கிக்கிட்டான் சீரழிஞ்சு... ரப்பப்பா

மாட்டிகிட்ட மைனர் குஞ்சு
சிக்கிக்கிட்டான் சீரழிஞ்சு
ஆட்டம் பாம் எங்க ஆத்தா தானப்பா
அத தாங்க போற நாகசாகி நாங்கப்பா

ஏ பாசம் விட்டு அட ரோசம் கெட்டு
வெட்டி வர வித்துப்புட்டு
ஏ தேடு நீ ஓடு
ஏ காசு தேடி நீயும் ஓடப்பா
ரப்பப்பா... ரரரரர...

மீசைக்கும் ஆசை அட கூழுக்கும் ஆசை
புல்லுக்கும் ஆசை ஏ பாலுக்கும் ஆசை
முடி வெட்டவும் ஆசை தலை தட்டவும் ஆசை
தினமும் மொத்தமும் ஆசை அது கேக்குதே காசா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

9 people