Video
Thaai Kizhavi Vaaraa
Lyrics
Thaai Kizhavi Vaaraa Lyrics
தாய் கிழவி வாரா ஒதுங்கிக்க
இந்த பவுனுத்தாயி பரபரண்டு வாரா பதுங்கிக்க
தாய் கிழவி வாரா ஒதுங்கிக்க
இந்த பவுனுத்தாயி பரபரண்டு வாரா பதுங்கிக்க
மூக்கு மேல குத்தி வெச்ச தோடு ரெண்டும் மம்பட்டி
காது ரெண்ட தொத்திக் கிட்டு ஆடுதடா தண்டட்டி
அடி ஆத்தி மாமோய் கொல்றாங்களே
பாடா படுத்துறாங்களே
ஏ தங்கம்மா
ஏ தங்கம்மா
ஏலா அங்கம்மா
வாரா சிங்கம்மா
ஏ ரங்கம்மா
ஏ தங்கம்மா
ஏலா அங்கம்மா
வாரா சிங்கம்மா
கையி வெரல் குத்தீட்டி கண்ணு முழி தீப்பெட்டி
கையி வெரல் குத்தீட்டி கண்ணு முழி தீப்பெட்டி
அவ கையி ரெண்டும் சம்பட்டி
ஏ பாப்பெடுத்த பாண்டியம்மா
(குழு: கொட்டாங்கொளவி பெத்த புள்ள
கெட்ட கெளவி ஊருக்குள்ள)
கார வீட்டு கங்காணி
(குழு: ஏ ஊரு அடிச்சு உலையில் வைப்பா
முழு கோழியை முழுங்கி நிப்பா)

People
Related People
8 people