Song lyrics

Aaradi Kaathirukku Lyrics

ஆறடி காத்திருக்கு பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Nivas K. Prasanna
Year
2026
Singers
Aditi Shankar
Lyricist
Jegan Kaviraj
Aaradi Kaathirukku

Video

Aaradi Kaathirukku

Lyrics

Aaradi Kaathirukku Lyrics

குழு : கிழக்கு சீம கிழவி
உன் வாயத் தொறந்தா குளவி
நீ வீட விட்டு விலகி
சுடுகாடு போயேன் கிழவி

குழு : கிழக்கு சீம கிழவி
உன் வாயத் தொறந்தா குளவி
நீ வீட விட்டு விலகி
சுடுகாடு போயேன் கிழவி

குழு : வாயாடி வெக்காத்தி
உன் வாயி செங்காத்தி
மாறாது உன் புத்தி
அட போயேன் ஊரு சுத்தி

குழு : ஹே பித்தளை அண்டாவா
சத்தத்த கொண்டவ
பாவத்த கண்டவ
ஊர்கோலம் போறவா

குழு : பொன்னரசி பூவரசி
ஊர வித்த மாவரசி
பண மாலை சுடரசி
பொணமாத்தான் போவரசி

பெண் : ஹே ஆறடி காத்திருக்க ஆத்தாளே உனக்கு
சீக்கிரமா போய் சேரு சீயனோட துணைக்கு
பாடவண்டி காத்திருக்கு பாதகத்தி உனக்கு
பத்திரமா போய் சேரு விடியட்டும் கிழக்கு

பெண் : ஏ அடி ஆத்தி மாலை ரெடி ஆச்சி
உன் முடி ஆத்தி அது முடிஞ்சாச்சி
ஏ அடி ஆத்தி மாலை ரெடி ஆச்சி
உன் முடி ஆத்தி அது முடிஞ்சாச்சி

பெண் மற்றும் குழு : ஏ ஊரு வரும் கோலங்கள பாருங்கடி சடங்கா
செத்த ரோசா மோனலிசா
நெத்தி காச ஊரே மாசா
செத்த ரோசா மோனலிசா
நெத்தி காச ஊரே மாசா

பெண் மற்றும் குழு : ஹே ஆறடி காத்திருக்க ஆத்தாளே உனக்கு
சீக்கிரமா போய் சேரு சீயனோட துணைக்கு
பாடவண்டி காத்திருக்கு பாதகத்தி உனக்கு
பத்திரமா போய் சேரு விடியட்டும் கிழக்கு

பெண் : கடங்காரி எங்கள கரிச்சு கொட்டி போகையிலே
பூ பந்த போடுரோண்டி போய் சேரும் பாதையில

பெண் : ஊரு கண்ணே பூத்திருக்கு ஆத்தாளே உனக்கு
சீக்கிரமா கண்ண மூடு ஏத்தணுமே விளக்கு
பண மாலை பூத்திருக்கு ஆத்தாளே உனக்கு
பொணமாத்தான் போய் சேரு சோலி ரொம்ப கெடக்கு
சோலி ரொம்ப கெடக்கு
சோலி ரொம்ப கெடக்கு
சோலி சோலி சோலி சோலி

பெண் மற்றும் குழு : செத்த ரோசா மோனலிசா
நெத்தி காச ஊரே மாசா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

8 people