Lyrics
One Sun One Moon Lyrics
போர் தொடங்கிடும்
ஓர் படை இறங்கிடும்
ஓர் கொடிப் பறந்திடும்
ஓர் கரம் உயர்ந்திடும்
ஓர் பெரும் அரைச் சதம்
ஓர் புகழ் சரித்திரம்
ஓர் அறம் விதைத்திடும்
ஓர் பெயர் நிலைத்திடுமே
ஒரு நிரந்தரப் பேர்!
எவன் இவனுக்கு நேர்?
ஒரு நிரந்தரப் பேர்!
எவன் இவனுக்கு நேர்?
ஒரு பேர் - இவன் பேர்!
தேரே நாம்… தேரே நாம்…
தேரே நாம்… தேரே நாம்…
இன்னைக்கும் என்றென்னைக்கும்
ஒரு தலைவன் தான்!
One Sun, One Moon
பதிக்கும் எட்டுத் திக்கும்
அவன் பேர் சொன்னா!
Yeah! One Sun, One Moon
and One…
Yeah
Cause imma step into the groove trigger
Imma make the whole room bigger
Imma make the whole crowd shiver
Cause aint no fellow with my flow equal
Cause I jus turned my pain to gold
Every lesson made me bold
Had to find my way alone
Now my story’s being told
I jus turned the dark to light
Every wrong became my right
I jus fight when you fight
Now I’m shinin through the night
தேரே நாம்…
போர் தொடங்குது பார்
படை இறங்குது பார்
தேரே நாம்…
கொடிப் பறக்குது பார்
கரம் உயர்ந்தது பார்
தேரே நாம்…
பெரும் அரைச் சதம் பார்
புகழ் சரித்திரம் பார்
தேரே நாம்…
அறம் நிலைத்தது பார்
And now you notice
What I Mean…
இன்னைக்கும் என்றென்னைக்கும்
ஒரு தலைவன் தான்!
One Sun One Moon
பதிக்கும் எட்டுத் திக்கும்
அவன் பேர் சொன்னா!
Yeah! One Sun One Moon
and One…
One Sun One Moon
and One…
One Sun One Moon
and One…
ஓர் படை இறங்கிடும்
ஓர் கொடிப் பறந்திடும்
ஓர் கரம் உயர்ந்திடும்
ஓர் பெரும் அரைச் சதம்
ஓர் புகழ் சரித்திரம்
ஓர் அறம் விதைத்திடும்
ஓர் பெயர் நிலைத்திடுமே
ஒரு நிரந்தரப் பேர்!
எவன் இவனுக்கு நேர்?
ஒரு நிரந்தரப் பேர்!
எவன் இவனுக்கு நேர்?
ஒரு பேர் - இவன் பேர்!
தேரே நாம்… தேரே நாம்…
தேரே நாம்… தேரே நாம்…
இன்னைக்கும் என்றென்னைக்கும்
ஒரு தலைவன் தான்!
One Sun, One Moon
பதிக்கும் எட்டுத் திக்கும்
அவன் பேர் சொன்னா!
Yeah! One Sun, One Moon
and One…
Yeah
Cause imma step into the groove trigger
Imma make the whole room bigger
Imma make the whole crowd shiver
Cause aint no fellow with my flow equal
Cause I jus turned my pain to gold
Every lesson made me bold
Had to find my way alone
Now my story’s being told
I jus turned the dark to light
Every wrong became my right
I jus fight when you fight
Now I’m shinin through the night
தேரே நாம்…
போர் தொடங்குது பார்
படை இறங்குது பார்
தேரே நாம்…
கொடிப் பறக்குது பார்
கரம் உயர்ந்தது பார்
தேரே நாம்…
பெரும் அரைச் சதம் பார்
புகழ் சரித்திரம் பார்
தேரே நாம்…
அறம் நிலைத்தது பார்
And now you notice
What I Mean…
இன்னைக்கும் என்றென்னைக்கும்
ஒரு தலைவன் தான்!
One Sun One Moon
பதிக்கும் எட்டுத் திக்கும்
அவன் பேர் சொன்னா!
Yeah! One Sun One Moon
and One…
One Sun One Moon
and One…
One Sun One Moon
and One…
People
Related People
5 people