Song lyrics

Jailer 2 Theme Lyrics

ஜெயிலர் 2 தீம் பாடல் வரிகள்

Last updated Oct 18, 2026

Music
Anirudh Ravichander
Year
2026
Singers
Anirudh Ravichander, MS Krsna
Lyricist
Super Subu
Jailer 2 Theme

Lyrics

Jailer 2 Theme Lyrics

போர் தொடங்கிடும் ஓர் படை இறங்கிடும்
ஓர் கொடி பறந்திடும் ஓர் கரம் உயர்ந்திடும்
ஓர் பெரும் அறைச் சதம் ஓர் புகழ் சரித்திரம்
ஓர் அறம் நிலைத்திடும் ஓர் பெயர் நிரந்தரமே

ஒரு நிரந்தரப் பேர்
எவன் இவனுக்கு நேர்?
ஒரு நிரந்தரப் பேர்
எவன் இவனுக்கு நேர்?
ஒரு பேரு இவன் பேரு

இன்னைக்கும் என்றென்றைக்கும் ஒரு தலைவன் தான்
One Sun, One Moon
பதிக்கும் எட்டு திக்கும் அவன் பேர் சொன்னா

Yeah, Cause Imma step into the groove trigger
Imma make the whole room bigger
Imma make the whole crowd shiver
Cause ain't no fellow with my flow killer

I just turned my pain to gold
Every lesson made me bold
Had to find my way alone
My story's being told

I just turned the dark to light
Every wrong became my right
I just fight when you fight
Now I'm shining through the night

போர் தொடங்குது பார் ஓர் படை இறங்குது பார்
ஓர் கொடி பறக்குது பார் ஓர் கரம் உயர்ந்தது பார்
பெறும் அறைச் சதம் பார் புகழ் சரித்திரம் பார்
அறம் கிடைத்தது பார்

Now you know what just I mean
இன்னைக்கும் என்றென்றைக்கும் ஒரு தலைவன் தான்
பதிக்கும் எட்டு திக்கும் அவன் பேர் சொன்னா
இன்னைக்கும் என்றென்றைக்கும் ஒரு தலைவன் தான்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people