Lyrics
One Name Lyrics
சேரா செக்கு சேரா
சேரா செக்கு சேரா
சேரா செக்கு சேரா
செக்கு சேரா செக்கு சேரா
செக்கு சேரா சேவா ரிவா
பூம் பொறையடி செவுளக் கிழிக்குதா
சரவெடி தரையப் பொளக்குதா
ஒருத்தனத் திரையில பாக்கத் தான்
தன்னால FOMO உண்டாகுதா... பேங்!
அரை சதம் கடந்த ஆளு டா
சரித்திரக் கருப்புத் தோலு டா
Legacy-அ அலசிப் பாத்துட்டா
Phenomena தான் டா
ஹேட்-லயும் நெருப்பா செடியா மொளச்ச மாஸ்-உ தான் (தலைவன் பயாலஜி)
கேட் எல்லாம் தவுடா பொடியா ஒடச்சு நிக்கிறான்
ஃபிரேம்-அ பாருங்கே ஜி உச்சக் கட்ட Aura அறுவடையப் பாரு ரா
ஒத்த Dinosaur ரா எதிரா நிக்க யார் ரா? எறங்கிட்டா
(Unstoppable, Unbreakable, தலைவன் நிரந்தரம்)
MVP... One name to rule the game
He got that fire, got the flame
சேரா செக்கு சேரா
செக்கு சேரா செக்கு சேரா
செக்கு சேரா சேவா ரிவா
அதிரடி பேச்சு Reach-உ தான் தெரிக்க
மறு நொடி வீச்சு மூச்சத் தான் பறிக்க
எவன் கணிச்சான்? தனி வழி நம்ம ஆளு Core-உ!
ஒரே ஒரு ரவுண்டு மட்டும் தான் தவறும்
மறு முற தொட்டு பாத்ததில்ல எவனும்
இவன் ஜெயிச்சா... உலகமே கொண்டாட்ட Mode-உ!
டாப்-ல தனியா இருந்தா கசக்கும்
ஃபன்னுக்கு எறங்கி வந்தாகணும்
கேப்-ல நைஸா கவுக்க நெனைக்கும்
ஆளெல்லாம் பொரட்டி பந்தாடணும்
பாண்டியன் முத்துவேல் பாண்டியன்
பாண்டியன் முத்துவேல் பாண்டியன்
பிறர் தூக்க நாலு பேரு
படாத பறிக்க நூறு பேரு
குட்டி செவத்தா எட்டிப் பார்த்தா
உசுர குடிக்க கோடி பேரு
MVP... One name to rule the game
He got that fire, got the flame
சேரா செக்கு சேரா
செக்கு சேரா செக்கு சேரா
செக்கு சேரா சேவா ரிவா
சேரா செக்கு சேரா
சேரா செக்கு சேரா
செக்கு சேரா செக்கு சேரா
செக்கு சேரா சேவா ரிவா
பூம் பொறையடி செவுளக் கிழிக்குதா
சரவெடி தரையப் பொளக்குதா
ஒருத்தனத் திரையில பாக்கத் தான்
தன்னால FOMO உண்டாகுதா... பேங்!
அரை சதம் கடந்த ஆளு டா
சரித்திரக் கருப்புத் தோலு டா
Legacy-அ அலசிப் பாத்துட்டா
Phenomena தான் டா
ஹேட்-லயும் நெருப்பா செடியா மொளச்ச மாஸ்-உ தான் (தலைவன் பயாலஜி)
கேட் எல்லாம் தவுடா பொடியா ஒடச்சு நிக்கிறான்
ஃபிரேம்-அ பாருங்கே ஜி உச்சக் கட்ட Aura அறுவடையப் பாரு ரா
ஒத்த Dinosaur ரா எதிரா நிக்க யார் ரா? எறங்கிட்டா
(Unstoppable, Unbreakable, தலைவன் நிரந்தரம்)
MVP... One name to rule the game
He got that fire, got the flame
சேரா செக்கு சேரா
செக்கு சேரா செக்கு சேரா
செக்கு சேரா சேவா ரிவா
அதிரடி பேச்சு Reach-உ தான் தெரிக்க
மறு நொடி வீச்சு மூச்சத் தான் பறிக்க
எவன் கணிச்சான்? தனி வழி நம்ம ஆளு Core-உ!
ஒரே ஒரு ரவுண்டு மட்டும் தான் தவறும்
மறு முற தொட்டு பாத்ததில்ல எவனும்
இவன் ஜெயிச்சா... உலகமே கொண்டாட்ட Mode-உ!
டாப்-ல தனியா இருந்தா கசக்கும்
ஃபன்னுக்கு எறங்கி வந்தாகணும்
கேப்-ல நைஸா கவுக்க நெனைக்கும்
ஆளெல்லாம் பொரட்டி பந்தாடணும்
பாண்டியன் முத்துவேல் பாண்டியன்
பாண்டியன் முத்துவேல் பாண்டியன்
பிறர் தூக்க நாலு பேரு
படாத பறிக்க நூறு பேரு
குட்டி செவத்தா எட்டிப் பார்த்தா
உசுர குடிக்க கோடி பேரு
MVP... One name to rule the game
He got that fire, got the flame
சேரா செக்கு சேரா
செக்கு சேரா செக்கு சேரா
செக்கு சேரா சேவா ரிவா
People
Related People
4 people