யாரோ நித்தம் யாரோ பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Savaale Samaali (2015) (சவாலே சமாளி)
Music
S. Thaman
Year
2015
Singers
M. M. Manasi
Lyrics
Snehan
யாரோ யாரோ நித்தம் யாரோ
கள்வன் கள்வன் உந்தன் பேரோ

உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ ஏனோ

பூமி மேலே
சாமி போல
வந்து நின்றாய்
நீ யாரோ உன் முகவரி தருவாயா

தீக்குள் என்னை
நிற்க்க வைத்து
பெட்ரோல் ஊத்தி நீ போனால்
நான் எங்கே தப்பி செல்வேனோ

இடியாக என்னை தாக்கி
போனாயே நீயே நீயே

மழையாக என்னை நனைத்து
போனாயே ஏனோ நீ

அழகாலே யுத்தம் செய்து
அலை மொத வைத்தாய் நீயே

ஆனாலாக என்னை மோடி
கொன்றாய் நீயே

யாரோ யாரோ நித்தம் யாரோ
கள்வன் கள்வன் உந்தன் பேரோ

உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ ஏனோ

பூமி மேலே
சாமி போல
வந்து நின்றாய்

நீ யாரோ
உன் முகவரி தருவாயா

பூகம்பம் கூட
புட்டாது என்னை
பூ பந்து ஒன்று
ஊதி தள்ளுதே

அணு குன்னு கூட
ஆசைக்காது நெஞ்சை

துணு குன்னு பார்வை
தூளாய் ஆக்குதேய

உந்தன் வெல்வெட்டு கண்ணாலே
வெட்டி சாய்கின்றாய்

என்னை நாய் குட்டி போலே தான்
மேய்க்கின்றாயே

யாரோ யாரோ
நித்தம் யாரோ
கள்வன் கள்வன் உந்தன் பேரோ

உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ

நான் பார்த்த ஆண்கள்
ஒரு கோடி தாண்டும்

ஆனாலும் உனை போல்
யாரும் இல்லயே

எனை பார்த்த ஆண்கள்
பல கோடி தாண்டும்
ஆனாலும் உனை போல் பார்க்கவில்லையே

உன் அழகாலே எனை கொல்ல
கடவுள் நினைத்தானோ

இல்லை எனக்காக
உனை வாழ சொன்னானோடா

யாரோ யாரோ
நித்தம் யாரோ
கள்வன் கள்வன் உந்தன் பேரோ

உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.