ஜல்சா ஜல்சா பாடல் வரிகள்

Last Updated: Feb 06, 2023

Movie Name
Villu (2009) (வில்லு)
Music
Devi Sri Prasad
Year
2009
Singers
Devi Sri Prasad
Lyrics
Kabilan
ஆண்: ஏ சரி கம பத நீசா அட கமான் கமான் செய் ஜல்சா
குழு: சா ஜல்சா

ஆண்: ஏ சநி தப மக ரீசா அட கமான் கமான் செய் ஜல்சா
குழு: சா ஜல்சா

குழு: ஜல்சா ஜல்சா ஜல்சா கண்களை ஆடும் ஜல்சா

ஆண்: தடாலுன்னு இதயம் வெளியே எகிறி குதிக்குது ரௌசா
குழு: ஜல்சா ஜல்சா ஜல்சா அதிரிடுதே நம் பல்ஸா

ஆண்: படாலுன்னு இளமை ரத்தம் சிதறி குதிக்குது நைசா
நாம் பாடும் பாட்டுல வானம் கிழியும்
கமான் கமான் சிங் வித் மீ
நாம் ஆடும் ஆட்டம் பூமியும் ஆடும்
யூஸ் கட் டூ பீலிங் மீ (ஏ சரி கம பத...)

(இசை...)

ஆண்: பல பெண்களைப் பார்த்தேன்..
அந்த கண்களைப் பார்த்தேன்..
இதுவரை என்னை என்னை ஜெயிச்சது யாரும் இல்லை

உன் திமிரைப் பார்த்தேன்.. அடி உன்னைப் பார்த்தேன்..
தொடாமலே.. படாமலே.. வளைத்தாயே.. இந்த வில்லை....

பெண்: உன் பார்வையினால் என்னை பற்றிக்கொள்ள செய்தாய்
மிச்சமென்ன மிச்சமென்ன இருக்கு
உன் சிரிப்பினை சிதறி வன்முறை செய்தாய்
கொஞ்சமென்னை விட்டுவிடு எனக்கு (ஏ சரி கம பத...)

(இசை...)

ஆண்: நீ பிறந்தது க்ரீஸா நீ வளர்ந்தது ஸ்சுவிஸ்சா
ஏய் மதி மயக்கும் உன் நடையின் முகவரிதான் பாரீஸா
முன்னழகு க்ளாசா பின்னழகு மார்ஸா
நோ நோ நீ என்ன ரெண்டும் கலந்த மிக்ஸா

பெண்: அட நைசா பேசுர வார்த்தை வீசுற
தொட்டு தொட்டு என்னை கட்டிக்கோடா
உன் குறும்பையும் வறுமையும் எனக்கே எனக்கென
மொத்தமாக குத்தகைக்குத் தாடா (ஏ சரி கம பத...)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.