Aasai Oru Pulveli Lyrics
ஆசை ஓர் புல்வெளி பாடல் வரிகள்
Last Updated: Jun 07, 2023
Movie Name
Attakathi (2012) (அட்டகத்தி)
Music
Santhosh Narayanan
Year
2012
Singers
Pradeep, Kalyani Nair
Lyrics
Kabilan
ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி
பூ மிது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே
ஓ ரீங்காரமே இரு நெஞ்சில் மௌனமாக கேட்க்குமே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
யார் உயிர் யாரோடு யார் உடல் யாரோடு
போனது வன்மம் ஆனது இன்பம்
காற்றுக்கு எல்லை இல்லையே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
இளமை தூக்கத்தில் இரண்டு ஏக்கங்கள்
விழித்து பார்த்ததும் வண்ணங்கள்
விரல்கள் கோர்த்துதான் திசைகள் மீறலாம்
காற்றுக்கு எல்லை இல்லையே
மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.