படிச்சுப் பாத்தேன் ஏறவில்ல பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Polladhavan (2007) (பொல்லாதவன்)
Music
G. V. Prakash Kumar
Year
2007
Singers
Shankar Mahadevan
Lyrics
Kabilan
ஆண்: படிச்சுப் பாத்தேன் ஏறவில்ல.. குடிச்சுப் பாத்தேன் ஏறிடுச்சு...

(இசை...)

ஆண்: படிச்சுப் பாத்தேன் ஏறவில்ல..
குடிச்சுப் பாத்தேன் ஏறிடுச்சு...
சிரிச்சுப் பாத்தேன் சிக்கவில்ல
மொறச்சுப் பாத்தேன் சிக்கிடுச்சு..
நாங்க அப்பா காசில் பீரடிப்போம்
எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம்
வெட்டிப்பயனு பேரெடுப்போம்
சிட்டி பஸ்சில் விசிலடிப்போம்
அப்பா காசில் பீரடிப்போம்
எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம்
வெட்டிப்பயனு பேரெடுப்போம்
சிட்டி பஸ்சில் விசிலடிப்போம்

குழு: இந்த வயசு போனா.. வேற வயசு இல்லை..
அழக ரசிக்கலனா.. அவன்தான் மனிஷனில்லே.. (படிச்சு பார்த்தேன்...)

(இசை...)

குழு: அய்யோ... தினக்கா தினக்கா தினக்கா
அய்யோ... தினக்கா தினக்கா
அய்யோ... தினக்கா தினக்கா தினக்கா
அய்யோ... தினக்கா தினக்கா
ஆண்: கல்யாணத்த செய்யும் போது பஞ்சாக்கத்தை பார்த்தவனே
காதலிக்க பஞ்சாங்கத்தப் பார்ப்பதில்லையே
நல்ல நேரம் பார்த்து பார்த்து முதலிரவு போறவனே
புள்ள பொறக்கும் நேரத்த நீ சொல்ல முடியுமா

ரெண்டு விரலில் சிகரெட்டு வச்சு இழுக்கும் போது தீப்பந்தம்
பழைய சோத்த பொதச்சு வச்சு பருகும் போது ஆனந்தம்
கனவு இல்ல கவல இல்ல
இவனப் போல எவனும் இல்ல

குழு: இந்த வயசு போனா.. வேற வயசு இல்லை..
அழக ரசிக்கலனா.. அவன்தான் மனிஷனில்லே.. (படிச்சு பார்த்தேன்...)

(இசை...)

குழு: என்னடி என்னடி முனியம்மா.. ஹே
கண்ணுல மையி முனியம்மா.. ஹே
யார் வச்ச மையி முனியம்மா.. ஹே
நான் வச்ச மையி முனியம்மா.. ஹே

ஆண்: பட்டுச்சேலை கூட்டத்தில பட்டாம்பூச்சி போல வந்து
பம்பரமா ஆடப்போறேன் ஒங்க முன்னாலே
ஏ மாடி வீட்டு மாளவிகா வாளமீனு போல வந்து
பல்லக்காட்டி கூப்பிடுது பாதி கண்ணாலே
நரம்பு எல்லாம் முறுக்கு ஏற
நடனமாடப் போறேன்டா
மல்லுவேட்டி மாப்பிள்ள பையா
மச்சான் கூட ஆடேன்டா
புடுச்சு ஆடு முடிச்சு ஆடு
விடிஞ்ச பின்னால் முடிச்சுப்போடு

குழு: இந்த வயசு போனா.. வேற வயசு இல்லை.. ஆமா...
அழக ரசிக்கலனா.. அவன்தான் மனிஷனில்லே..
இல்ல இல்ல இல்ல (படிச்சு பார்த்தேன்...)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.