டேய் கட்டிக்கோடா பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Sachein (2005) (சச்சின்)
Music
Devi Sri Prasad
Year
2005
Singers
Karthik, Sunitha Sarathy
Lyrics
Kabilan
டேய் டேய் டேய் கட்டிக்கோடா
பச போட்டு ஓட்டிக்கோடா
நான் தான் உன் மாடி வீடு ஏறி நீ வாடா

ஹேய் வாடி என் பாம்பே பீடா
ஒடைக்காத கோலி சோடா
என் நெஞ்சு மூடு மாறி ஏறுதே சூடா

மிச்சங்கள் வெச்சிடாம நீ என்னை தின்னுடா
விக்கல்கள் தோணும் போது தோணும் போது முத்தத்த குடுச்சுக்கடா
ம்ம்ம் என்ன வச்சுக்கோ வச்சுக்கோ
வா என்ன வச்சுக்கோடா
ஹேய் என்ன தச்சுக்கோ தச்சுக்கோ ஹோ

என்ன அள்ளிக்கோ அள்ளிக்கோ என்ன கிள்ளிக்கோடி
என்ன பின்னிக்கோ பின்னிக்கோ ஹோ

நான் தானடா கம்பங்கூழு நீ தானடா மோர் மொளகா
நீ என்னை ஊத்திக நான் உன்னை தொட்டுக்க ஒண்ணாக பசி ஆரலாம்

ஹெய் நான் தானடி நாதஸ்வரம் நீ தானடி மிருதங்கம்
நீ என்ன ஊதிக்க நான் உன்ன வாசிக்க கச்சேரி நாம் போடலாம்

ஓஹ் கண்ணாளனே கன்னித்தீவு ரொம்ப ரொம்ப பெரிசுபாரு
நீ தானே என் சிந்துபாத்து வாடா வாடா வாடா

ஹேய் உன்னோடு நான் முத்துகுளிச்சு கத்திக்கப்பல் செஞ்சு விடவாரேன்
ஒண்ணாக தான் நீராடலாம் வாமா ஏவாமா ஏவாமா

ம்ம்ம் என்ன வச்சுக்கோ வச்சுக்கோ
வா என்ன வச்சுக்கோடா
ஹேய் என்ன தச்சுக்கோ தச்சுக்கோ ஹோ
டேய் டேய் டேய் கட்டிக்கோடா
பச போட்டு ஓட்டிக்கோடா
நான் தான் உன் மாடி வீடு ஏறி நீ வாடா

உன் கண்ணுல மீன பாத்து என் நெஞ்சுல கடல் காத்து
காத்தாடி ஆகிறேன் காத்தோடு ஒடுரேன் முன்னாடி ஒன்னைபாத்து

ஏ அச்சோடா நான் தங்க வாத்து தள்ளாடினேன் உன்னபாத்து
சொல்லாதே வெளியே சொல்லாதே வெளியே வச்சுக்க நீ ஆடிக்காத்து

ஹேய் உங்கழுத்துல தங்க சங்கிலி தள்ளாடும் எடத்த பாரு
அங்கேயே நான் தங்கிக்கிடவா வாமா ஒ வாமா ஒ வாமா

தாங்காதுடா உந்தன் குறும்பு வேறொரு இடம் நான் தாரேன்
கொஞ்சம் கொஞ்சமா முன்னேரலாம் மாமா ஒ மாமா ஒ மாமா

ம்ம்ம் என்ன வச்சுக்கோ வச்சுக்கோ
வா என்ன வச்சுக்கோடா
ஹேய் என்ன தச்சுக்கோ தச்சுக்கோ ஹோ
டேய் டேய் டேய்  கட்டிக்கோடா
பச போட்டு  ஓட்டிக்கோடா
நான் தான் உன் மாடி வீடு ஏறி நீ வாடா

ஹேய் வாடி என்  பாம்பே பீடா
ஒடைக்காத  கோலி சோடா
என் நெஞ்சு மூடு மாறி ஏறுதே சூடா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.