வாடி கைப்படாத சீடி பாடல் வரிகள்

Movie Name
Sachein (2005) (சச்சின்)
Music
Devi Sri Prasad
Year
2005
Singers
Joseph Vijay
Lyrics
ஹே வாடி வாடி வாடி வாடி கைப்படாத சீடி
வாடி வாடி வாடி வாடி கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல கண்ணு கூசுதேடி
நான் அவுத்து வுடும் பாட்டுல
பல விசுலு சத்தம் நாட்டுல
நான் அவுத்து வுடும் பாட்டுல
பல விசுலு சத்தம் நாட்டுல
புரியாத ராகமெல்லாம் தேவயில்ல
அட கேளு கேளு இது கானா பாட்டு
நேரா உன் நெஞ்சுக்குள்ளே சேரும் பாட்டு
அட டிஸ்கொ வந்தாலும் கிஸ்கோ வந்தாலும் ஓரம் போகாது இந்தப்பாட்டு ஹேய்
அட மைக்கேல் வந்தாலும் மடோனா வந்தாலும் தோத்துப் போகாது தமிழ் கானா பாட்டு

ஹே வாடி வாடி வாடி வாடி கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல கண்ணு கூசுதேடி

ஏய் பீட்டர் இந்தா குவாட்டர் அவன் தள்ளிக்கினு போறது உன் டாட்டர்
ஏய் ராமு கூலு மாமு நீ ஆடுறது டே அண்ட் நைட்டு கேமு
ஹேய் பதினெட்டு வயசுல பேசிக்கிட்டா தப்பில்ல தொட்டபேட்டா மலைய மட்டும் ஏறாதே
பாட்டுலுனா குலுக்குடா த்யேட்டருன்னா கலக்குடா சச்சினோட பாலிசி மாறாதே
ஹேய் கேளு கேளு இது கானா பாட்டு
கவலைக்கெல்லாம் கல்தா கொடுக்கும் பாட்டு
அட ராப்பு வந்தாலும் ஜாசு வந்தாலும் காரம் குறையாது இந்தப்பாட்டு போடு
அட ராக்கு வந்தாலும் ப்ரேக்கு வந்தாலும் ஷேக்கே ஆகாது தமிழ் கானா பாட்டு

ஹே வாடி வாடி வாடி வாடி கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல கண்ணு கூசுதேடி

ஹேய் தாசு இன்னா ரவுசு வாரி இறைக்காத அப்பனோட காசு
ஹேய் சோமு எதுக்கு பிலிமு நீ நீயாக வாழ்ந்து பாரு மாமு
அட பந்தா எதுக்குடா கொஞ்சம் அடக்குடா நேத்துவர நாயர் கட பன்னு தானே
ஹேய் பிகர மடக்க தான் பீட்சா ஹட்டு கேக்குதா நாஷ்டா கையேந்தி பவன் தானே
ஹேய் கேளு கேளு இது கானா பாட்டு
நீ காணாத தத்துவம் சொல்லும் பாட்டு
அட மேதை என்றாலும் பேதை என்றாலும் வேதம் போலாகும் இந்தப் பாட்டு போடு
அட குமரி ஆனாலும் கெழவி ஆனாலும் கூத்தாட வைக்கும் தமிழ் கானா பாட்டு

ஹே வாடி வாடி வாடி வாடி கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல கண்ணு கூசுதேடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.