சென்னை வட சென்னை பாடல் வரிகள்

Movie Name
Madras (2014) (2014) (மெட்ராஸ்)
Music
Santhosh Narayanan
Year
2014
Singers
Hariharasudhan, Mahalakshmi Iyer
Lyrics
Kabilan
சென்னை வட சென்னை...
இந்த கறுப்பர் தமிழ் மண்ண
யாரோ இசைபாறோ...
எங்க வேர அசைபாறோ...

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்ரசு...
எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்ரசு...

முள்ளு தச்ச கூட்டுகுள்ள
காககுஞ்சா வாழ்ந்த கூட
பள்ளிகூட புள்ள போல துள்ளி குதிப்போம்...
மொட்டைமாடி மேல நாங்க
தொட்டி செடி போல இல்ல
கூட்டமாக கூடி வாழும் காட்டு மரம் தான்...

ரிப்பன் பில்டிங் ஹை கோர்ட்
எல்லாம் செங்கல் மணல் மட்டும் அல்ல
எங்களோட ரத்தங்களும் சேர்ந்திருக்கு டா....
கட்டுப்பாடு போட்டு நீங்க
எங்கள தான் கட்டி வச்ச
சட்டிமேளம் போல நாங்க சத்தம் போடுவோம்...

கவலை கதவ உடைக்கும் கருவியா இருப்போம்
அட இருக்கும் இடத்தில இருந்து பறவையா பறப்போம்
கவலை கதவ உடைக்கும் கருவியா இருப்போம்
அட இருக்கும் இடத்தில இருந்து பறவையா பறப்போம்...

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்ரசு
எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்ரசு

கமருகட்டு கண்ணு காரி
திமிரிக்கிட்டு போகும் பொது
அமரன்கிட்ட சொன்ன காதல் கொண்டாட்டம் தான்..
கால் பந்து குத்து சண்ட
carrom போர்டு கபடி எல்லாம்
எங்களோட வீரம் சொல்லும் விளையாட்டு தான்...

பேண்ட்டு சத்தம் டேப்பு சத்தம்
கான பாட்டு காத சுத்தும்
ஆகா மொத்தம் வாழுவோமே இசையோடுதான்...
போஸ்டர் ஒட்டி பந்தல் போட்டு
கூட்டம் கூடி வோட்டு போட்டு
ஏமாற்றமே எங்க பண்பாடு தான்...

உழைக்கும் எனமே உலக ஜெய்திடும் ஒரு நாள்
விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள்...
உழைக்கும் எனமே உலக ஜெய்திடும் ஒரு நாள்
விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள்...

சென்னை வாடா சென்னை
இந்த கறுப்பர் தமிழ் மன்ன
யாரோ இசைபாரோ
எங்க வேற அசைபாரோ

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்ரசு
எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்ரசு

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்ரசு
எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்ரசு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.