நான் நீ நாம் வாழவே பாடல் வரிகள்

Last Updated: Feb 01, 2023

Movie Name
Madras (2014) (2014) (மெட்ராஸ்)
Music
Santhosh Narayanan
Year
2014
Singers
Shakthisree Gopalan, Dheekshitha
Lyrics
நான் நீ நாம் வாழவே உறவே
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

நான் பறவையின் வானம்
பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் வேகம்
அணைத்திட வா வா நீயும்

தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

உயிர் வாழ முள்கூட
ஒரு பறவையின் வீடாய் மாறிடுமே
உயிரே உன் பாதை மலராகும்
நதி வாழும் மீன் கூட
ஒரு நாளில் கடலை சேர்ந்திடுமே
மீனே கடலாக அழைகின்றேன்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

அனல் காயும் பரயோசை
ஒரு வாழ்வின் கீதம் ஆகிடுமே
அன்பே மலராத நெஞ்சம் எங்கே
பழி தீர்க்கும் உன் கண்ணில்
ஒரு காதல் அழகாய் தொன்றிடுமே
அன்பே நீ வாராயோ
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

நான் நீ நாம் வாழவே
உறவே நீ நான் நாம் தோன்றினோம்
உயிரே தாவ பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே
நம் பறவையின் வானம் பழகிட வா வா நீயும்
நம் அனலிடும் வேகம் அணைத்திட வா வா நீயும்
தாவ பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே

நான் நீ நாம் வாழவே உறவே
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

நான் பறவையின் வானம்
பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் வேகம்
அணைத்திட வா வா நீயும்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.