இறந்திடவா பாடல் வரிகள்

Last Updated: Mar 26, 2023

Movie Name
Madras (2014) (2014) (மெட்ராஸ்)
Music
Santhosh Narayanan
Year
2014
Singers
Gaana Bala
Lyrics
Gaana Bala
அன்பெனும் பறவை சிறகடித்து வானில் பறந்தது

சதி எனும் அம்பினால் அது அடி பாட்டு மாண்டது

இறந்திடவா நீ பிறந்தாய்

அன்பே நீ ஊருக்குள்ளே

உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்

நீயோ மண்ணுக்குள்ளே

வாழ்ந்த கதை மறைவதில்லை

நண்பர்கள் மனதினிலே

நீ ஆண்ட கதை அழிவதில்லை

சென்னை மாநகரிலே

நீ ஆண்ட கதை அழிவதில்லை

சென்னை மாநகரிலே

இறந்திடவ நீ பிறந்தாய்

அன்பே நீ ஊருக்குள்ளே

உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்

நீயோ மண்ணுக்குள்ளே

எங்கே சென்றாய் தனியே

தினம் தேடி அலைகின்றோம் உன்னையே

மண்ணில் புரட்சி செய்து முடித்து

விண்ணில் துவங்கிட சென்றாயோ

பிரிந்து விட்டு சென்றது ஏன்

நீயோ தனிமையிலே

உன்னை எழந்து விட்டு அழுகின்றோம்

நாங்கள் உரிமையிலே

இறந்திடவ நீ பிறந்தாய்

அன்பே நீ ஊருக்குள்ளே

உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்

நீயோ மண்ணுக்குள்ளே

யாசையில் உன் உதயம்

யாருக்கும் உன் போல் இல்லை இதயம்

எளிமையை வாழ்ந்து..ஏற்றம் அடைந்து

எண்ணிலா நன்மைகள் நீ செய்தாய்

எளிமையை வாழ்ந்து..ஏற்றம் அடைந்து

எண்ணிலா நன்மைகள் நீ செய்தாய்

புரட்சி செய்ய புறப்பட்டது

அன்பே உண்மையை நம்பி

புதுமை பல செய்வதற்குள்

உனக் இம்மரணம்

இறந்திடவ நீ பிறந்தாய்

அன்பே நீ ஊருக்குள்ளே

உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்

நீயோ மண்ணுக்குள்ளே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.