வந்த கத வாழ்ந்த கத பாடல் வரிகள்

Last Updated: Sep 22, 2023

Movie Name
Vai Raja Vai (2014) (வை ராஜா வை)
Music
Yuvan Shankar Raja
Year
2014
Singers
Gaana Bala
Lyrics
Gaana Bala
வந்த கத வாழ்ந்த கத
சொந்த கத சோக கத

வந்த கத வாழ்ந்த கத
சொந்த கத சோக கத
எங்க போய் முடியும்
எனக்கு மட்டும் தெரியும்

இது எங்க போய் முடியும்
அது எனக்கு மட்டும் தெரியும்

வை ராஜா வை
இந்த வாழ்க்க ஒரு போய்
நீ பொழைக்க ரெண்டு கை
நான் சொல்லுறத செய்

வை ராஜா வை
இந்த வாழ்க்க ஒரு போய்
நீ பொழைக்க ரெண்டு கை
நான் சொல்லுறத செய்

ட்ரெஸ்ஸு பண்ணி சொல்லுவேண்ட மிஸ்ஸூ போன நர்ஸ் ஆ
ஸ்கெச் ஆ போட்டு கத்து தருவேன் நாளைக்கு வர டேஸ்டா
டேஸ்டா டேஸ்டா டேஸ்டா டேஸ்டா டேஸ்டா

டச்சு பண்ண நெனச்சாக வெச்சிடுவேன் செக்க
தொட்டு கூட பக்கமா கராச்சி குடிப்பேன் புக்க

கெட்டி பையன் எனக்கு ரொம்ப பீசா கேமு கிரிக்கெட்
வெத்து வேட்டு எவன் வந்தாலும் துட்ட குடுத்து சரி கட்டு

சாத்தியத பேசுறானா வேக்குறான் உனக்கு கட் அவுட்டு
சொத்து சுகம் காலி ஆனா மண்ட விட்டு கேட்டு அவுட்டு

வை ராஜா வை
இந்த வாழ்க்க ஒரு போய்
நீ பொழைக்க ரெண்டு கை
நான் சொல்லுறத செய்

வை ராஜா வை
இந்த வாழ்க்க ஒரு போய்
நீ பொழைக்க ரெண்டு கை
நான் சொல்லுறத செய்

எத்தனே மோர பொறந்தாலும் ஓட்டுற மண்ணு தான் ஒட்டும்
எல்லாருக்கும் ஒண்னு தாண்ட எழுதி வெச்ச சட்டம்
சட்டம் சட்டம் சட்டம் சட்டம் சட்டம்

சட்டியில சோறு ஈந்ததான் கரண்டியில மாட்டும்
புட்டில பாலா வெச்சாக்க எந்த பூன வந்து குடிக்கும்

உள்ள வெளிய ஆட்டத்துல ஒன்னா நம்பர் நானு
குள்ள நரியா வேஷம் போட்டு காட்ட மாட்டேன் சீனு

ஹே கொம்பு சண்டயா வேல கொடுத்து வாங்க மாட்டேன் நானு
வர சண்டயா போடாமலெ விட மாட்டேன் நானு

வை ராஜா வை
இந்த வாழ்க்க ஒரு போய்
நீ பொழைக்க ரெண்டு கை
நான் சொல்லுறத செய்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.