ஆல் யுவர் ப்யூட்டி பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Goli Soda (2014) (கோலி சோடா)
Music
S. N. Arunagiri
Year
2014
Singers
Gaana Bala
Lyrics
Gaana Bala
ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி 
ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி 
பைன் குவாலிட்டி உன் பர்சனாலிட்டி 
படிச்சு பாரு இங்கிலீஸ் பேப்பர் நானடி 
நான் பேர் அன் லவ்லி போட்டு வந்து சூப்பர் மேனடி 

மாஞ்சோலை மார்க்கெட்டுல வந்து பாருடி 
நான் கேஜி மூட்ட தூக்குறவன் ஆனா என்னடி 

அப்ப டவுன் வாழ்க்கையில வந்து போகும்படி 
நான் அப்ப கூட உன்ன விட்டு போகமாட்டேன்டி 

பல்டி அடிப்பேன்டி உசிர கழட்டி கொடுப்பேன்டி 
நீ இப்ப சொல்லு நூறு பேர சொழட்டி அடிப்பேன்டி 
ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி 
ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி 
பைன் குவாலிட்டி உன் பர்சனாலிட்டி 

பார்க்க பார்க்க வந்ததும்மா லவ்வு தானடி 
உன் பார்வையால பார்த்து சொன்னா எஸ்சுதானடி 

சிங்களத்தி போல தேகம் மினு மினுக்குது 
ஒரு தண்ணி லாரி போல வந்து என்ன இடிக்குது 
சட்டை யெல்லாம் பளபளன்னு தானே இருக்குது 
அதில அச்சடிச்ச வாசகம் தான் என்ன மிரட்டுது 

உன் மனச திருடவே வந்த கள்ளன் தானடி 
என்ன பயமுறுத்தும் உங்க அப்பன் எனக்கு வில்லன் தானடி 
ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி 
ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி 
பைன் குவாலிட்டி உன் பர்சனாலிட்டி 
படிச்சு பாரு இங்கிலீஸ் பேப்பர் நானடி 
நான் பேர் அன் லவ்லி போட்டுவந்த சூப்பர் மேனடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.