வாழ்க்கை ஒரு குவாட்டர் பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Naveena Saraswathi Sabatham (2013) (நவீன சரஸ்வதி சபதம்)
Music
Prem Kumar
Year
2013
Singers
Gaana Bala
Lyrics
Gaana Bala
வாழ்க்கை ஒரு குவாட்டர்
அதில் கலக்கு கொஞ்சம் வாட்டர்
அடிச்சா வரும் போதை
அத படிச்சா நீதான் மேதை

கோழி முட்ட போட்டுடுச்சுன்னா
அது டூட்டிதானடா முடிஞ்சு போச்சுடா
ஆம்லெட் துன்ன ஆசையிருந்தா அத
ஒடச்சுத்தானடா நீயே போடுடா
வலை போட்டு புடிச்சா அது மீனு
இலை போட்டு தின்னா சோறு
நீ உழைச்சாதாண்டா அம்பானி
கஷ்டப்படலன்னா அம்போ நீ
தண்ணி அத அடுப்புல வெச்சா வெந்நீ
அத எண்ணிப்பாத்துக்கோ நீ ..
எதிர்நீச்சல் போடு நீ
ரிஸ்க்கு அது தொட்டு துன்னும் ரஸ்க்கு
அத கோட்ட விட்டா செய்வ நீ ரொம்ப மிஸ்டேக்கு
வழுக்கை விழுந்துடுச்சுன்னா தலைல சீப்ப போடாத
வாழ்க்கை கவுந்துடுச்சுன்னா சாகாத சாகாத ஜெயிக்காம சாகாத ....

ஆடு மாடு கோழி ஐ.டி கட்டுதா
வீடு வாசல கட்டி சொத்து சேர்க்குதா
நாலு ஆணி ஒரு கோணி போதுண்டா
நாமத்தான் தீவுலயும் வாழ்ந்து காட்டலாம்
பேஸ்புக் இல்ல ட்விட்டர் இல்ல
ஷேரு பண்ண யாரும் இல்ல
ஆனாலும் இந்த லைப்ப லைக்கு பண்ணுடா
சன்னு வரும் மூனு வரும்
நைட்டுலதான் ஸ்டாரு வரும்
மல்லாக்க படுத்து பாரு தூக்கம் வருண்டா

நிலாவ பாத்து நானும் சோறு தின்னண்டா
ஆம்ஸ்ட்ராங்கு அங்க போயி கால வெச்சாண்டா
மேப்புல வரைஞ்சு வெச்ச வேர்ல்ட காணண்டா
கம்ப்யூட்டர் மவுஸ் அத தூக்கினு போச்சுடா
வல்லவனா நீ இருந்தா புல்லும் ஒரு ஆயுதண்டா
ட்ரை பண்ணி பாக்கலன்னா வெக்க கேடுடா
மாணிக்கமா நீயும் இரு
நேரம் வந்தா பாட்ஷாவாகு
நாயகன போல விஸ்வரூபம் எடுடா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.