சீனு சீனு ஓவரு பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Sigaram Thodu (2014) (சிகரம் தொடு )
Music
D. Imman
Year
2014
Singers
Aranarai Natraj, Tha Prophecy
Lyrics
Gaana Bala
சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு
சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு
ஜீன்ஸ் பேண்ட்டு போட்டுகினு
ஹீல்சு காலுல மாட்டிகினு
பட்டி தொட்டியில் பிலிமா காட்டுறியே
பவர் ஸ்டார போல மூஞ்சிய மாத்துறியே
சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு
சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு

அஞ்சு ரூபா கண்ணு மையி அதுக்கு கூட E M I-இ
வாய தொறந்தா புல்லா லையி காடே இவள அடக்கி வையி
நோஸ் கட்டுதான் பன்னாதம்மா என் மனசு தாங்காது
உன் Face Cut-தான் சுருக்கம் விழுந்தா மார்கெட்டு தான் இருக்காது
சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு
சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு

குத்துங்க எஜமான் குத்துங்க
இந்த பொண்ணுங்களே இப்படிதான்

அஞ்சறிவு ஜீவன மட்டும் மடியில் வச்சு கொஞ்சுறியே
கெஞ்சி நானும் கிட்ட வந்தா நீதான் ரொம்ப மிஞ்சுறியே
ஆணா பொறந்த மனுஷன் நாங்க நாயவிட கேவலமா
இனி வீணா உங்க பின்னாலதான் சுத்தமாட்டோம் ஊர்வலமா
சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு
சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு

நாங்க நாங்க நாங்க நாங்க நாங்க
நாங்க நாங்க நாங்க நாங்க …

நாங்க இல்ல Wastage-உ எங்களுக்கும் இருக்கு Prestige-உ
நாங்க இல்ல Wastage-உ எங்களுக்கும் இருக்கு Prestige-உ
பிட்ட போட்டு கெத்த காட்டுவோம்டி
உங்கள ராட்டினம் போல சுத்த விடுவோம்டி
சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு
சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.