பிடிக்குதே திரும்ப பாடல் வரிகள்

Movie Name
Sigaram Thodu (2014) (சிகரம் தொடு )
Music
D. Imman
Year
2014
Singers
Shreya Ghoshal
Lyrics
Yugabharathi
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை
எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே
தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுண்மையே
பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை
எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே
தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுண்மையே
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே

ஓ.. அன்பே உன் கைகள் தீண்ட ஹார்மோன்கள் மூங்கில் ஆக
சங்கீதம் படிக்குதே சந்தோசம் வெடிக்குதே
சாகாமல் வாழ்வதற்கு காதல் உண்டு என்பதை
சொன்னாயே நேரில் வந்து நீ எனக்கு தேவதை
எதிலுமே உன்னை அறிகிறேன் அன்பே
உனது நினைவில் எனையும் பிடிக்குதே
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை

இப்போது தூரவில்லை என்றாலும் வானவில்லை
உன்னாலே ரசிக்கிறேன் தன்னாலே சிரிக்கிறேன்
கண்ணாடி போன்ற நெஞ்சில் கண் எரிந்து போகிறாய்
வாழாத நாளை கூட சேர்த்து வாழ வைக்கிறாய்
அருகிலே நிற்கும் அருவி நீ அன்பே
உனது அழகில் நனைய பிடிக்குதே
பிடிக்குதே
பிடிக்குதே
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை
எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே
தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுண்மையே
பிடிக்குதே
பிடிக்குதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.